Worksheetsகாசிக்காண்டம்
Total questions: 10
Worksheet time: 5mins
காசிக்காண்டம் இயற்றியவர்
பாண்டியர்
அதிவீரராம பாண்டியர்
வெற்றிவேற்கை
இல்லொழுக்கங் கூறிய பகுதியிலுள்ள எப்பாடல் பாடமாக அமைந்துள்ளது
19
18
17
அதிவீரராம பாண்டியர் எப்பகுதியின் அரசர்
பூம்புகார்
தஞ்சை
கொற்கை
வெற்றிவேற்கை நூலின் மற்றொரு பெயர்
குறுந்தொகை
நறுந்தொகை
குறிஞ்சிப்பாட்டு
அதிவீர ராமரின் பட்டப்பெயர்
சீவலமாறன்
வெற்றிமாறன்
வேல்மாறன்
விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கமாக கூறப்பட்டுள்ள கருத்துக்கள் மொத்தம் எத்தனை
8
9
10
அருகுற - பொருள் தருக
தொலைவில்
அருகில்
அமர்தல்
வியத்தல், நோக்கல், உரைத்தல் - இலக்கண குறிப்பு தருக
தொழிற்பெயர்
வினையாலணையும் பெயர்
பண்புப்பெயர்
திருந்துற நோக்கல் - பொருள் தருக
இனிமையாகப் பேசுதல்
முகமலர்ச்சியுடன் பார்த்தல்
அருகில் அமர்தல்
அதிவீரராம பாண்டியர் எழுதிய புராண நூல்கள்
கந்தபுராணம் , லிங்க புராணம்
கோயிற்புராணம், திருவிளையாடல் புராணம்
கூர்ம புராணம் , லிங்க புராணம்
