NEW
Font size
WorksheetsILLAKIYAM KAMBAR
Total questions: 20
Worksheet time: 10mins
1. கவிச்சக்கரவர்த்தி நாடகத்தின் ஆசிரியர் யார்?
அ. கு.அழகிரிசாமி
ஆ. கு. அழகப்பன்
இ. ஐ.இளவழகு
2. கவிச்சக்கரவர்த்தி நாடகத்தின் முதன்மைக் கதாமாந்தர் யார்?
அ. ஒட்டக்கூத்தர்
ஆ. கம்பர்
இ. சோழமன்னன்
3. கம்பரை ஆதரித்தவர் யார்?
அ. குணவீரபண்டிதர்
ஆ. சடையப்ப வள்ளல்
இ. சோழமன்னன்
4. சடையப்ப வள்ளலின் தம்பி யார்?
அ. இணையார மார்பன்
ஆ. சேதிபன்
இ. அம்பிகாபதி
5. சடையப்ப வள்ளலின் மகன் யார்?
அ. இணையார மார்பன்
ஆ. சேதிபன்
இ. அம்பிகாபதி
6. புவனமுழுதுடையாள் யார்?
அ. பட்டத்து அரசி
ஆ. குணவீரபண்டிதரின் மனைவி
இ. சோழனின் மகள்
7. மகேசுவரி யார்?
அ. பட்டத்து அரசி
ஆ. சடையப்ப வள்ளலின் மனைவி
இ. சோழனின் மகள்
8. அம்பிகாபதியின் காதலி யார்?
அ. மகேசுவரி
ஆ. சிலம்பி
இ. அமராவதி
9. கம்பரை அவமதித்தவர் யார்?
அ. குணவீரபண்டிதர்
ஆ. சடையப்ப வள்ளல்
இ. குமாரப் புலவர்
10. பல்லவராயன் என்பவர் யார்?
அ. தலைமை அமைச்சர்
ஆ. ஆஸ்தான கவிஞர்
இ. இளவரசர்
11. கொல்லன் என்பவன் யார்?
அ. பொன்னன்
ஆ. சிங்கராயன்
இ. சிங்கன்
12. இவர் திருவழுந்தூர் வாசி?
அ. பொன்னன்
ஆ. நாராயணபட்டர்
இ. சிங்கன்
13. இவர் நாட்டிய நங்கை?
அ. மகேசுவரி
ஆ. சிலம்பி
இ. அமராவதி
14. இவர் கம்பரின் தந்தை?
அ. பல்லவராயன்
ஆ. சேதிபன்
இ. ஆதித்தர்
15. ஸ்ரீமத் நாதமுனிகள் என்பவர் யார்?
அ. சடையப்ப வள்ளலின் தம்பி
ஆ. வைணவச் சமய ஆச்சாரியார்
இ. மாவண்டூர் வாசி
16. கம்பரின் பக்கத்து வீட்டு உறவினர் யார்?
அ. கண்ணன்
ஆ. மாணிக்கம்
இ. தங்கம்
17. சடையப்ப வள்ளலின் இறப்புச் செய்தியைக் கம்பரிடம் தெரிவித்தவர் யார்?
அ. இணையார மார்பன்
ஆ. சேதிபன்
இ. பல்லவராயன்
18. தண்டனை வழங்காது ஐந்து நாள்கள் பொறுத்திருக்குமாறு சோழனிடம் வேண்டியவர் யார்?
அ. கம்பர்
ஆ. அமராவதி
இ. அம்பிகாபதி
19. கம்பருக்கு வெற்றிலையை மடித்துத் தந்தவர் யார்?
அ. பாண்டிய மன்னன்
ஆ. சோழமன்னன்
இ. காகதீய மன்னன்
20. வேங்கி மன்னனையும் காகதீய அரசையும் வெற்றிகொண்டவர் யார்?
அ. சோழமன்னன்
ஆ. பாண்டிய மன்னன்
இ. காகதீய மன்னன்
