WorksheetsTamil
Total questions: 24
Worksheet time: 12mins
எந்தமிழ்நா என்பதை பிரித்தால் இவ்வாறு வரும்
எம்+தமிழ்+நா
எந்த+தமிழ்+நா
என் தமிழ்+நா
காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள் இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடப்படுவது
சருகும் சண்டும்
இலையும் சருகும்
தோகையும் சண்டும்
கேட்டவர் மகிழ பாடிய பாடல் இது? தொடரில் இடம் பெற்றுள்ள தொழிற் பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே
பாடல்: கேட்டவர்
கேட்டவர்: பாடிய
பாடல்: பாடிய
உனக்கு பாட்டுகள் பாடுகிறோம் உனக்கு புகழ்ச்சியின் கூறுகிறோம். பாரதியின் இவ்வடிகளில் இடம் பெற்றுள்ள பயன்கள் யாவை?
உருவகம், எதுகை
மோனை, எதுகை
உவமை, எதுகை
'பெரிய மீசை சிரித்தார்' - வண்ணச் சொற்க்கான தொகையின் வகை எது?
உம்மைத்தொகை
உம்மைத்தொகை
அன்மொழித்தொகை
அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது
உவம உருபு
உரிச்சொல்
வேற்றுமை உருபு
உனதருளே பாப்பன் அடியேனே - யாரிடம் யார் கூறுவது?
இறைவனிடம் குலசேகராழ்வார்
குலசேகராழ்வார் இடம் இறைவன்
நோயாளியிடம் மருத்துவர்
அருந்துணை என்பதை பிரித்தால்
அரு+துணை
அருமை+துணை
அருகில்+இணை
"அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை அகற்றி மதிக்கும் தெருளை"- என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது யாது?
தமிழ்
கல்வி
அறிவியல்
இங்கு நகரப்பேருந்து நிற்குமா? என்று வழிப்போக்கர் கேட்பது ________வினா என்று மற்றொருவர் கூறியது_________வினா.
அறியா வினை, மறை விடை
அறியா , சுட்டு
ஐய வினா
குலசேகர ஆழ்வார் வித்துவக்கோட்டம்மா என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார்.பூனையார் பால் சோற்றைக் கண்டதும் வருகிறார் ஆகிய தொடர்களில் இடம்பெற்றுள்ள வழுவமைதி முறையே
பால் வழுவமைதி திணை வழுவமைதி
மரபு வழுவமைதி திணை வழுவமைதி
காலவழுவமைதி இட வழுவமைதி
கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?
நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்
ஊரில் விளைச்சல் இல்லாததால்
அங்கே வறுமை இல்லாததால்
குளிர்காலத்தை பொழுதாக கொண்ட நிலங்கள்
முல்லை, குறிஞ்சி, மருதம்
குறிஞ்சி, மருதம், நெய்தல்
மருதம், நெய்தல், பாலை
மாலவன் குன்றன் போனால் என்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும் மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே
திருப்பதியும், திருச்செந்தூரும்
திருப்பதியும், திருத்தணியும்
திருத்தணியும், திருப்பதியும்
தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக மா.பொ.சி கருதியது
திருக்குறள்
புறநானூறு
சிலப்பதிகாரம்
தன் நாட்டு மக்களுக்கு தந்தையும் தாயும் மகனுமாக இருந்த அரசன் என்னும் மெய்க்கீர்த்தி தொடர் உணர்த்தும் பொருள்
பண்பட்ட மனித நேயம் கொண்டவர்
நெறியோடு நின்று காவல் காப்பவர்
இரு நாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடி போரிடுவதன் காரணம்
வலிமையை நிலைநாட்டல்
நாட்டை கைப்பற்றல்
கோட்டையை முற்றுகை
மேன்மை தரும் அறம் என்பது
புகழ் அதிகாரம் செய்வது
கைமாறு கருதாமல் அறம் செய்வது
பதில் உதவி பெறுவதற்காக அறம் செய்வது
உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும் பொருட்களின் இருப்பை கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப் படுவோர்
அதியன், பெருஞ்சாத்தன்
உதியன், சேரலாதன்
பேகன், கிள்ளி வளவன்
காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர்
இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது
என் மனம் இகழ்ந்தால் இறந்துவிடாது
என்மனம் இறந்துவிடாது இகழ்ந்தால்
சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம்
வெண்பா
வஞ்சிப்பா
அகவற்பா
கலையின் கணவனாகவும் சமுதாயத்தின் புதல்வன் ஆகவும் இருந்து எழுதுகிறேன் _இக்குறளில் இருந்து நாம் புரிந்து கொள்வது
அறத்தை கூறுவதற்காக எழுதினார்
அழகியலுடன் இலக்கியம் படைத்தார்
சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்
பூக்கையைக் குவித்துப் பூவே புரிவோடு காக்க__________வேண்டினார்
கருணையின் எலிசபெத்துக்காக
கருணையின் புகழுக்காக
எலிசபெத் பூமிக்காக
வாய்மையே மழை நீராகி _ இத்தொடரில் வெளிப்படும் அணி
உவமை
உருவகம்
தீவகம்
