Font size
Worksheetsவகுப்பு 10 - தமிழ் - இயல் 6.6 - இலக்கணம்
Total questions: 15
Worksheet time: 11mins
முல்லை நிலத்திற்குரிய தெய்வம்
குளிர் காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள் -------
முல்லை, குறிஞ்சி,மருத நிலங்கள்
குறிஞ்சி, பாலை,நெய்தல் நிலங்கள்
குறிஞ்சி,மருதம்,நெய்தல் நிலங்கள்
மருதம்,நெய்தல்,பாலை நிலங்கள்
சரியானவற்றுடன் பொருத்துக
மலை
காடு
வயல்
கடல்
மணல்
பின்பனிக் காலம்
ஆவணி,புரட்டாசி
மார்கழி, தை
மாசி,பங்குனி
ஆனி,ஆடி
எற்பாடு -இதில் 'எல்' என்றால் என்ன?
(a)
குறிஞ்சி நிலத்திற்குரிய சிறுபொழுது
வைகறை
எற்பாடு
நண்பகல்
யாமம்
சிறுபொழுது என்பது -----------
(a)
யாமம் என்பது எத்தனை மணியிலிருந்து எத்தனை மணி வரை?
பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை
இரவு 10 மணி முதல் இரவு 2 மணி வரை
இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை
காலை 10 மணி முதல் 2 மணி வரை
முதற்பொருள் என்பது
(a)
நெய்தல் நிலத்திற்குரிய பூக்கள்
காந்தள், குறிஞ்சி செங்கழுநீர், தாமரை தாழை,நெய்தல் குரவம்,பாதிரி
காந்தள், குறிஞ்சி
செங்கழுநீர், தாமரை
தாழை,நெய்தல்
குரவம்,பாதிரி
மருத நிலத்திற்குரிய தொழில் என்ன?
ஓராண்டின் ஆறு கூறுகள் ------- எனப்படும்.
(a)
படத்தில் கொடுக்கப்பட்டுள்ள விலங்கு எந்த நிலத்திற்குரியது ?
குறிஞ்சி
நெய்தல்
பாலை
மருதம்
மருத நிலத்திற்குரிய ஊர்களின் பெயர்களை எழுதுக.
சிறுகுடி
பேரூர் மூதூர்
குறும்பு
பட்டினம் பாக்கம்
பஞ்சுரப்பண் எந்த நிலத்திற்குரியது?
நெய்தல்
பாலை
முல்லை
மருதம்
