wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ELECTION QUIZ

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

1. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையரை நியமிப்பது யார்?

a)

குடியரசுத் தலைவர்

b)

பிரதமர்

c)

ஆளுநர்

d)

முதல்வர்

2.

2. தேர்தல் நடத்தும் அலுவலரை நியமிப்பவர் யார்?

a)

குடியரசுத் தலைவர்

b)

பிரதமர்

c)

ஆளுநர்

d)

மாவட்ட தேர்தல் அலுவலர்

3.

3. உள்ளாட்சித் தேர்தல்களில் பெண்களுக்கான ஒதுக்கீடு உண்டா? எவ்வளவு?

a)

ஆம். 100%

b)

இல்லை

c)

ஆம். 75%

d)

ஆம். 50%

4.

4. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான குறைந்தபட்ச வயது என்ன?

a)

20 Years completed

b)

18 Years completed

c)

21 Years Completed

d)

Unlimited Age

5.

5. வாக்குப்பதிவுக்கான கால அளவு என்ன?

a)

காலை 5 மணி முதல் மாலை 7 மணி

b)

காலை 7 மணி முதல் மாலை 5 மணி

c)

காலை 6 மணி முதல் மாலை 6 மணி

d)

காலை 7 மணி முதல் மாலை 5 மணி

6.

6. தேர்தல் பார்வையாளர்களை நியமிப்பவர் யார்?

a)

பிரதமர்

b)

முதல்வர்

c)

மாவட்ட தேர்தல் அலுவலர்

d)

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்

7.

7. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையரின் தகுதிநிலை என்ன?

a)

பணியில் உள்ள முதுகலை ஆசிரியரின் தகுதிக்கு நிகர்

b)

பணியில் உள்ள பள்ளி தலைமையாசிரியருக்கு நிகர்

c)

பணியில் உள்ள ஓர் உயர்நீதிமன்ற நீதியரசரின் தகுதி நிலைக்கு நிகர்

d)

பணியில் உள்ள தமிழக முதல்வருக்கு நிகர்

8.

8. தேர்தல் கால அட்டவணை குறித்து மாநில தேர்தல் ஆணையத்தால் அரசிதழில் வெளியிடப்படுதற்குப் பெயர் என்ன?

a)

தேர்தல் அறிவிப்பு

b)

தேர்தல் அறிவிக்கை

c)

வாக்காளர் அறிவிப்பு

d)

வாக்காளர் அறிவிக்கை

9.

9. தேர்தல் போட்டியிடுபவர் தாம் போட்டியிடும் பதவியிடம் தவிர்த்து முன்மொழிபவராக இருக்க முடியுமா?

a)

முடியும்

b)

முடியாது

c)

---

d)

---

10.

10. தேர்தலில் ஒருவர் தாம் விரும்பும் அளவிற்கு செலவு செய்ய இயலுமா?

a)

உச்ச வரம்புக்கு மேல் ஒரு வேட்பாளர் செலவு செய்ய இயலாது

b)

உச்ச வரம்புக்கு மேல் ஒரு வேட்பாளர் செலவு செய்ய இயலும்

c)

உச்ச வரம்புக்கு மேல் ஒரு வேட்பாளர் செலவு செய்ய இயலவே இயலாது

d)

எதுவுமில்லை

11.

11. 1. தேர்தல் செலவு கணக்கு தாக்கல் செய்யாத வேட்பாளருக்கான தண்டனையானது. தகுதி நீக்கம் செய்யப்படும் நாளிலிருந்து மூன்றாண்டு காலத்திற்கு உள்ளாட்சிப் பதவியில் நீடிக்கவும் (அ) உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடவும் தகுதி இழப்பிற்குரியதாகும். 2. தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் ஒரு வேட்பாளர் தனது தேர்தல் செலவு கணக்கினை தாக்கல் செய்ய வேண்டும்.

a)

கூற்று 1 சரி 2 தவறு

b)

கூற்று 1 தவறு 2 சரி

c)

இரண்டுமே தவறானது

d)

இரண்டுமே சரியானது

12.

12. ஒரு தேர்தலில் போட்டியிடும் நபர் ஒரே நேரத்தில் எத்தனை வேட்பு மனுக்கள்ள தாக்கல் செய்யலாம்

a)

இரண்டு வேட்பு மனுக்களுக்கு மிகாமல்

b)

நான்கு வேட்பு மனுக்களுக்கு மிகாமல்

c)

ஐந்து வேட்பு மனுக்களுக்கு மிகாமல்

d)

ஆறு வேட்பு மனக்களுக்கு மிகாமல்

13.

13. வார்டு தேர்தலில் போட்டியிடுபவர் அவ்வாற்றல் வசிப்பவராக இருக்க வேண்டுமா?

a)

ஆம்

b)

அவசியமில்லை

c)

---

d)

---

14.

16. 1. வார்டு தேர்தலில் போட்டியிடுபவர் அவ்வார்டு அடங்கியுள்ள உள்ளாட்சி பகுதியில் வசிப்பவராக இருக்க வேண்டும். 2. வாக்காளர் பட்டியலில் தம் பெயர் இடம்பெறத் தேவையில்லை

a)

கூற்று 1 சரி 2 தவறு

b)

கூற்று 1 தவறு 2 சரி

c)

இரண்டுமே சரி

d)

இரண்டுமே தவறு

15.

15. வாக்குப்பதிவு நாளன்று ஒருவர் தனது ஒப்புதலை தந்தாலும் வேறொருவர் அவரது சார்பில் வாக்களிக்கும் முறைக்கு பெயர் என்ன?

a)

நேர்மையான வாக்களிப்பு

b)

வாக்களிக்க தவறாமை

c)

ஆள் மாறாட்டம்

d)

எதுவுமில்லை

16.

16. அடையாளத்தை மறுதலிக்க நிர்ணயிக்கப்பட்ட ஊரகத் தேர்தலுக்கு செலுத்த வேண்டிய தொகை எவ்வளவு

a)

ரூபாய் 2

b)

ரூபாய் 1

c)

ரூபாய் 5

d)

ரூபாய் 100

17.

17. அடையாளத்தை மறுதலிக்க நிர்ணயிக்கப்பட்ட நகர்ப்புற செலுத்த வேண்டிய தொகை எவ்வளவு?

a)

ரூபாய் 10

b)

ரூபாய் 20

c)

ரூபாய் 30

d)

ரூபாய் 100

18.

18. தேர்தல் நடத்தும் அதிகாரம் படைத்த அமைப்பில் கீழ்க்கண்டவற்றில் எது சரி?

a)

மாநாகராட்சி, நகராட்சி

b)

குக்கிராமங்கள்

c)

தெருக்கள்

d)

ஊர்கள்

19.

19. மாநில தேர்தல் அலுவலர்கள் எவர்?

a)

நகராட்சி நிர்வாகத்தின் ஆணையர்/இயக்குநர்

b)

குடியரசுத் தலைவர்/பிரதமர்

c)

தேர்தல் ஆணையர் / முதல்வர்

d)

பிரதமர் / தேர்தல் ஆணையர்

20.

20. ஒரு வாக்காளர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர் ஆக பதிவு செய்ய இயலுமா?

a)

இயலும்

b)

இயலாது

c)

---

d)

---