Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Ujian B.Tamil ( Set 2) Tingkatan Peralihan

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

சரியான மொழி அணியைத் தெரிவு செய்க.

முருகன் __________ பாராமல் அயராது உழைத்தான்.

a)

குற்றம் குறை

b)

இரவு பகல்

c)

சொத்துசுகம்

2.

சரியான மொழி அணியைத் தெரிவு செய்க.

கல்யாணி வந்திருந்த _______________ இன்முகத்துடன் உபசரித்தாள்

a)

உற்றார் உறவினர்களை

b)

ஆற அமர

c)

குற்றம் குறை

3.

சரியான மொழி அணியைத் தெரிவு செய்க.

கொடுக்கப்பட்ட வேலையை_________ யோசித்து செய்ய வேண்டும்

a)

ஆற அமர

b)

இரவு பகல்

c)

குற்றம் குறை

4.

சரியான மொழி அணியைத் தெரிவு செய்க.

காவல் அதிகாரியைப் பார்த்தவுடன் திருடன்

________________________ ஓட முற்பட்டான்.

a)

கீரியும் பாம்பும் போல

b)

ஒளியைக் கண்ட இருள் போல

c)

கருடனைக் கண்ட பாம்பு போல

5.

சரியான மொழி அணியைத் தெரிவு செய்க.

ஒரே குடும்பத்தில் பிறந்தாலும் கமலாவும் விமலாவும் _____________________ எப்பொழுதும் சண்டையிட்டுக்கொள்வர்.

a)

கீரியும் பாம்பும் போல

b)

ஒளியைக் கண்ட இருள் போல

c)

கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாற் போல

6.

சரியான மொழி அணியைத் தெரிவு செய்க.

மூத்த மகன் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தவுடன் அக்குடும்பத்தின் துன்பம் நீங்கியது

a)

கருடனைக் கண்ட பாம்பு போல

b)

கீரியும் பாம்பும் போல

c)

ஒளியைக் கண்ட இருள் போல

7.

மணி பேருந்து நிலையத்தில் தன் கைப்பேசியைத் தொலைத்துவிட்டான்

a)

குரங்குப்பிடி

b)

இரண்டெட்டில்

c)

கை தவறுதல்

8.

குமுதா __________________ தன் அலுவலகத்தைச் சென்றடைந்தாள்

a)

பற்ற வைத்தல்

b)

இரண்டெட்டில்

c)

இடைவிடாமல்

9.

தம்பி தனக்குப் கைப்பேசி வேண்டும் என ______________ இருந்தான்

a)

குரங்குப்பிடி

b)

கைதவறுதல்

c)

இரண்டெட்டில்

10.

இப்படத்திற்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க

a)

சுத்தம் சுகம் தரும்

b)

ஒற்றுமையே பலம்

c)

பருவத்தே பயிர் செய்

11.

இப்படத்திற்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க

a)

பருவத்தே பயிர் செய்

b)

ஒற்றுமையே பலம்

c)

சுத்தம் சுகம் தரும்

12.

இப்படத்திற்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க

a)

பருவத்தே பயிர் செய்

b)

இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை

c)

கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு

13.

திருக்குறளின் கருத்தைத் தெரிவு செய்க


முகம்நக நட்பது நட்பன்று நெஞ்சத்து

அகம்நக நட்பதுநட்பு

a)

உள்ளன்போடு நட்புச் செய்வதே நல்ல நட்பாகும்

b)

நல்ல நண்பர்களை மதிக்க வேண்டும்

c)

நட்பில் பொறுமை வேண்டும்

14.

திருக்குறளில் விடுபட்ட சொல்லைத் தெரிவு செய்க.

உள்ளுவது எல்லாம் உயர்வுஉள்ளல் மற்று அது

தள்ளினும் ____________நீர்த்து

a)

துளிர்த்து

b)

தள்ளாமை

c)

தேய்த்து

15.

கோடிடப்பட்டுள்ள சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.


கான மயில் ஆடக்கண்டிருந்த வான்கோழி

தானும் அதுவாகப் பாவித்துத் - தானும்தன்

பொல்லாச் சிறகை விரித்து ஆடினால் போலுமே

கல்லாதான் கற்ற கவி.

a)

கருத்த பறவை

b)

தன்னையும் மயிலாக நினைத்து

c)

தகுந்த கல்வி அறிவு இல்லாதவன்