NEW
Font size
Worksheetsதிருக்குறள்
Total questions: 20
Worksheet time: 20mins
1. அழுக்காறாமை - சொல்லி பொருள் தருக.
செல்வம்
பொறாமை
உண்மை
பொறாமை கொள்ளாமை
2 . வாய்மை எனப்படுவது.
அ) அன்பாகப் பேசுதல்
ஆ) தீங்குதராத சொற்களைப் பேசுதல்
இ) தமிழில் பேசுதல்
ஈ) சத்தமாகப் பேசுதல்
3 . ……… செல்வம் சான்றோர்களால் ஆராயப்படும்.
அ) மன்னன்
ஆ) பொறாமை இல்லாதவன்
இ) பொறாமை உள்ளவன்
ஈ) செல்வந்தன்
4 . ‘பொருட்செல்வம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………..
அ) பொருள் + செல்வம்
ஆ) பொருட் + செல்வம்
இ) பொரு + செல்வம்
ஈ) பொரும் + செல்வம்
5 . ‘யாதெனின்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
அ) யா + எனின்
ஆ) யாது + தெனின்
இ) யா + தெனின்
ஈ) யாது + எனின்
6 . தன் + நெஞ்சு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது ……..
அ) தன் நெஞ்சு
ஆ) தன்னெஞ்சு
இ) தானெஞ்சு
ஈ) தனெஞ்சு
7 . தீது + உண்டோ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……….
அ) தீதுண்டோ
ஆ) தீது உண்டோ
இ) தீதிண்டோ
ஈ) தீயுண்டோ
8 . திருக்குறளில் அமைந்த மொத்த குறட்பாக்கள்
அ) 1330
ஆ) 133
இ) 70
ஈ) 1000
9 . திருக்குறள் பகுப்பு..........
அ) மூன்று
ஆ) நான்கு
இ) ஒன்பது
ஈ) ஐந்து
10 . முப்பால், பொய்யா மொழி, தெய்வ நூல் போன்ற பிறபெயர்களில் அழைக்கப்படும் நூல்
அ) திரிகடுகம்
ஆ) ஏலாதி
இ) திருக்குறள்
ஈ) ஆசாரக்கோவை
12 .பொருத்துக
1. பூரியார் – அ) இழிந்தவர்
2. வாய்மை – ஆ) சான்றோர்
3. செவ்வியான் – இ) உண்மை
4. தீது – ஈ) குற்றம்
அ) 1- ஆ 2-அ 3- ஈ 4-இ
ஆ) 1-ஈ 2- அ 3-ஆ 4- இ
இ) 1-ஆ 2-அ 3- இ 4-ஈ
ஈ) 1-அ 2-இ 3-ஆ 4-ஈ
12 . பொருத்துக
1. அழுக்காறு – அ) செல்வம்
2. ஆக்கம் – ஆ) பொறாமை
3. கேடு – இ) பிறர்
4. ஏதிலார் – ஈ) வறுமை
அ) 1- ஆ 2-அ 3-ஈ 4-இ
ஆ) 1-ஈ 2- அ 3-ஆ 4- இ
இ) 1-ஆ 2-அ 3- இ 4-ஈ
ஈ) 1-அ 2-இ 3-ஆ 4- ஈ
13 . தீங்கு தராத சொற்களைச் சொல்லுதல் …………………..
அ) அருள்
ஆ) அழுக்காறாமை
இ) வாய்மை
ஈ) இறைமாட்சி
14 . சிறந்த செல்வம் ………………
அ) அருட்செல்வம்
ஆ) துன்பம்
இ) ஆக்கமும்
ஈ) நெஞ்சறிய
15 . ஒருவர் ……………. பொய் சொல்லக் கூடாது.
அ) ஆக்கமும்
ஆ) நெஞ்சறிய
இ) துன்பம்
ஈ) பொய்யற்க
16 . தன்னெஞ்சு அறிவது ……………….
அ) செல்வம்
ஆ) பிறர்
இ) பொய்யற்க
ஈ) பொறாமை
17 . கேடு - ...............
அ) வறுமை
ஆ) உண்மை
இ) பொறாமை
ஈ) செல்வம்
18 . வாய்மை - ...............
அ) வறுமை
ஆ) இழிந்தவர்
இ) பொறாமை
ஈ) உண்மை
19 . செல்வங்களுள் சிறந்தது ...............
அ) செல்வம்
ஆ) பொருட்செல்வம்
இ) அருட்செல்வம்
ஈ) ஆக்கமும்
20 . தன் குற்றம் காண்பவருடைய வாழ்வில் …………….. இல்லை.
அ) செல்வம்
ஆ) துன்பம்
இ) பொறாமை
ஈ) ஆக்கமும்
