wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

PEPERIKSAAN PENILAIAN PDPR 2

Total questions: 16

Worksheet time: 52mins

Name
Class
Date
1.

சுட்டெழுத்துக்கள் மொத்தம் -----

a)

இரண்டு

b)

ஒன்று

c)

மூன்று

2.

சேய்மைச்சுட்டு என்பது _________ உள்ளவரை/உள்ளவற்றைக் குறிப்பது.

a)

அருகில்

b)

தொலைவில்

3.

தோன்றல், -------------, கெடுதல் ஆகியவன விகாரப் புணர்ச்சியாகும்.

(a)  

4.

நிலைமொழி ஈற்றில் இ,ஈ,ஐ முதலிய உயிர் எழுத்துகள் வந்து வருமொழி முதலில் உயிர் எழுத்து வந்தால் " (a)   "கர மெய் தோன்றும்.

5.

சேர்த்து எழுதுக.

திரு + உருவம் =

(a)  

6.

சேர்த்து எழுதுக.

அண்ணனோடு + சென்றாள் =

(a)  

7.

வாக்கியத்திலுள்ள பிழையைக் கண்டுபிடிக.

"அந்த சொல்லின் பின் மற்றொரு தனி சொல் ஒன்றை எழுது" என்றார் ஐயை.

(a)  

8.

தனியொருவன், கலையாரம், மலையருவி ஆகியவன __________ உடம்படுமெய் ஆகும்.

a)

வகர

b)

யகர

9.

எந்தக் கேள்விகளுக்கு விடை கொடுக்கும் வினைமுற்று குன்றாவினை ஆகும்?

அ. எது ஆ.எதை இ. எவற்றை ஈ. யாரை

a)

அ, இ

b)

ஆ,இ,ஈ

c)

அ,ஆ,ஈ

10.

காரணப்பெயர் என்றால் என்ன?

(a)  

11.

டாக்டர் அப்துல் கலாம் ஐயா அவர்களின் கூற்றின் மூலம் நீ அறிவது என்ன?

4 lines
12.

மேற்காணும் படம் உணர்த்தும் கருத்து யாது?

4 lines
13.

மேற்காணும் வரிகள் உணர்த்தும் செய்தி யாது?

4 lines
14.

மேற்காணும் படம் நமக்கு உணர்த்தும் படிப்பினை என்ன?

4 lines
15.

தகவல் தொடர்புப் பரிமாற்று முறையினால் நாம் பெறும் 2 நன்மைகளை எழுதுக.

4 lines
16.

மேற்காணும் விளக்கப்படத்தைத் துணையாகக் கொண்டு 50 சொற்களில் தொகுத்து எழுதுக. (கருத்துரைத்தல்)

4 lines