NEW
Font size
Worksheetsஒன்றல்ல இரண்டல்ல
Total questions: 20
Worksheet time: 10mins
‘ஒன்றல்ல இரண்டல்ல’ நூலின் ஆசிரியர் பெயர் _________
உடுமலை நாராயணகவி
பாரதிதாசன்
காளமேகப்புலவர்
'ஒப்புமை' எனும் சொல் தரும் பொருள் ________
இணை
கோபம்
மரம்
'முகில்' என்னும் சொல் தரும் பொருள் ______________
வண்ணம்
மேகம்
அழகு
தமிழ்நாட்டின் பெருமைகள் வேறு எவற்றோடும் இணை சொல்ல முடியாத _______ ஆகும்.
தீங்கு
வளமின்மை
விந்தைகள்
பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம் _____________
கலம்பகம்
பரிபாடல்
பரணி
வானில் _____ கூட்டம் திரண்டால் மழை பொழியும்.
அகில்
முகில்
திகில்
'இரண்டல்ல' பிரித்து எழுதுக
இரண்டு + டல்ல
இரண்டு + அல்ல
இரண்டு + இல்ல
'ஒப்புமை + இல்லாத' - சேர்த்து எழுதுக
ஒப்புமைஇல்லாத
ஒப்புமையில்லாத
ஒப்பில்லாத
'அற்புதம்' என்னும் சொல் தரும் பொருள் _________
விந்தை
வருத்தம்
அசதி
'உபகாரி' என்னும் சொல் தரும் பொருள் __________
ஏழை
கஞ்சன்
வள்ளல்
'தந்துதவும்' - பிரித்து எழுதுக
தந்து + உதவும்
தா + உதவும்
தந்த + உதவும்
உடுமலை நாராயணகவி பிறந்த ஆண்டு________
1930
1899
1926
இப்பாடலின் ஆசிரியர் பிறந்த மாவட்டம் ____________
திருப்பூர்
சேலம்
நாமக்கல்
உடுமலை நாராயணகவி _________க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதினார்.
500
3000
10000
நாராயண கவியை ____________ கம்பெனிக்கு பாட்டெழுதித் தர வருமாறு இயக்குநர் ஏ. நாராயணன் சென்னைக்கு அழைத்தார்.
கிராமபோன்
கலைக்குழு
ஏ. வி. எம்
உடுமலை நாராயணகவி _____________ ஊரில் பிறந்தார்.
மங்கலம்
பூவிளைவாடி
பள்ளம்பாடி
உடுமலை நாராயண கவியின் தந்தையார் பெயர் ________
மாணிக்கம்
கிருஷ்ணசாமி
துரை
முல்லைக்குத் தேர் தந்து மழை மேகத்தை விடப் புகழ் பெற்றவன் _______________
வள்ளல் வேள் பாரி
இளங்கோவன்
சீத்தலைச்சாத்தனார்
நாராயண கவியின் தாயார் பெயர் ___________
முத்தம்மாள்
பார்வதி
லட்சுமி
புலவரின் சொல்லுக்காகத் தன் தலையையே தரத் துணிந்தவன் ___________
குமண வள்ளல்
இளங்குமணன்
பாரி
