wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

உவமைத்தொடர் ஆண்டு 4

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

சிலை மேல் ____________________________________________

a)

இமை போல

b)

எழுத்துப் போல

c)

தீ போல

2.

கண்ணினைக் காக்கும் _____________________________________________

a)

தீ போல

b)

இமை போல

c)

எழுத்துப் போல

3.

காட்டுத் ____________________________________________________

a)

இமை போல

b)

தீ போல

c)

எழுத்துப் போல

4.

_____________________________ தீ போல

a)

கண்ணினைக்

b)

காட்டுத்

c)

சிலை மேல்

5.

___________________________________________________ இமை போல

a)

காட்டுத்

b)

கண்ணினைக் காக்கும்

c)

சிலைமேல்

6.

_____________________________________________ எழுத்துப் போல

a)

கண்ணினைக் காக்கும்

b)

சிலைமேல்

c)

காட்டுத்

7.

மனத்தில் அழியாமல் ___________________________

a)

பதிய வைப்பது

b)

பதிந்திருப்பது

c)

பதிவது

8.

மிகவும் __________________________________________

a)

கவனம்

b)

பாதுகாப்பாக

c)

விரைவு

9.

ஒரு செய்தி _______________________________________________________

a)

தாமதமாகப் பரவுதல்

b)

விரைவாகப் பரவுதல்

c)

மெதுவாகப் பரவுதல்

10.

மனத்தில் அழியாமல் பதிந்திருப்பது.

a)

காட்டுத் தீ போல

b)

சிலைமேல் எழுத்துப் போல

c)

கண்ணினைக் காக்கும் இமை போல

11.

ஒரு செய்தி விரைவாகப் பரவுதல்.

a)

கண்ணினைக் காக்கும் இமை போல.

b)

சிலைமேல் எழுத்துப் போல.

c)

காட்டுத் தீ போல.

12.

மிகவும் பாதுகாப்பாக

a)

சிலைமேல் எழுத்துப் போல

b)

கண்ணினைக் காக்கும் இமை போல

c)

காட்டுத் தீ போல