wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் மதிப்பிடு 2

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பொருளுக்கு ஏற்ற பழமொழியைத் தேர்ந்தெடு. விட்டுப் பிரியாமல் சேர்ந்தே இருப்பது.

a)

எலியும் பூனையும் போல

b)

மலரும் மணமும் போல

c)

நகமும் சதையும் போல

2.

வானத்தில் நட்சத்திரங்கள் _________________ என மின்னின

a)

மள மள

b)

பள பள

c)

மினு மினு

d)

தக தக

3.

சோம்பலை விடுத்து சுறுசுறுப்புடன் இருக்க பழகிக் கொள்

a)

அச்சம் தவிர்

b)

ஓய்தல் ஒலி

c)

ஏறுபோல் நட

4.

பிரித்தெழுது


எண்ணெய்

a)

எண் + ணெய்

b)

எள் + நெய்

c)

எண் + நெய்

5.

நிறுத்தக் குறியைத் தெரிவு செய். பெண்ணே, யார் நீ _______

a)

?

b)

!

c)

.

d)

,

6.

செய்யுளடியை நிறைவுச் செய்.


ஓடு மீனோட _______ வருமளவும்

a)

உறுமீன்

b)

பெருமீன்

c)

சிறுமீன்

d)

வறுமீன்

7.

கோவலன் கண்ணகியின் ______________ மதுரை மாநகருக்குச் சென்றான்,

a)

சிலமபுக்கு

b)

சிலம்புடன்

c)

சிலம்பை

8.

சினைப்பெயரைத் தேர்ந்தெடு

a)

புத்தகம்

b)

வாகனம்

c)

தலை

9.

மூன்றாம் வேற்றுமை உருபைத் தேர்ந்தெடு

a)

ஆல், இல், உடன்

b)

உருபு இல்லை

c)

ஆல், ஆன், ஓடு, உடன்

10.

எதிர்வரும் தேர்வில் மிகச் சிறந்த மதிப்பெண்கள் எடுக்க அறிவழகி பாடங்களைக் ___________________

a)

கரி பூசினாள்

b)

கரைததுக் குடித்தாள்

c)

கங்கணம் கட்டினாள்