Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

RBT TAHUN 5 - 4/8/2021

Total questions: 5

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

நெறிமுறை எழுதும்போது செயல்பாடு, தீர்மானம் இருக்க வேண்டும்.

a)

சரி

b)

தவறு

2.

போலிக் குறிமுறை அல்லாத விபரத்தைத் தெரிவு செய்க.

a)

நீண்ட வாக்கியமாக இல்லாமல் சுருக்கமாக இருக்க வேண்டும்,

b)

படிநிலைகளைக் கொண்டிருக்கும்.

c)

நெறிமுறையைப் பரிசோதித்தல்.

d)

கணினி நிரலாக்க மொழி போல இருக்கும்

3.

இருமம் அடிப்படையிலேயே கணினி செயல்படுகிறது. இருமம் சொல்லின் ஆங்கில பொருளைத் தெரிவு செய்க.

a)

binary

b)

coding

c)

maths

4.

ஒரு செயலைத் திட்டமிட்டுப் படிப்படியான முடிவுடன் செயல்படுவது ..........................

a)

தீர்மானம்

b)

நெறிமுறை

c)

போலிக் குறிமுறை

d)

தீர்வு முறை

5.

பரிசோதித்தலும் திருத்தங்களின் சரியான முறையைத் தெரிவு செய்க.

a)

நெறிமுறை எழுதுதல் - நெறிமுறையைச் சரி செய்தல் - நெறிமுறையைப் பரிசோதித்தல் - நிரலாக்கம்.

b)

நெறிமுறை எழுதுதல் - நெறிமுறையைப் பரிசோதித்தல் - நெறிமுறையைச் சரி செய்தல் - நிரலாக்கம்.

c)

நெறிமுறையைப் பரிசோதித்தல் - நெறிமுறையைச் சரி செய்தல் - நெறிமுறை எழுதுதல் - நிரலாக்கம்.

d)

நெறிமுறையைச் சரி செய்தல் - நெறிமுறையைப் பரிசோதித்தல் -நெறிமுறை எழுதுதல் - நிரலாக்கம்.