NEW
Font size
Worksheetsஉடற்கல்வி ஆண்டு 5
Total questions: 10
Worksheet time: 5mins
சீருடற்பயிற்சி என்பது வலிமை, ................. , ஒருங்கியக்கம் ஆகியவை இணைந்த சீரான உடல் அசைவுகளை அடிப்படையாகக் கொண்டது.
சுறுசுறுப்பு
வேகம்
நிலைத்தன்மை
வளைவுத்தன்மை
கீழே கொடுக்கப்பட்ட நடனங்களில் எது தமிழர்களின் பாரம்பரிய நடனம் அல்ல.
கரகாட்டம்
பொய்க்கால் குதிரை
மயிலாட்டம்
ஜோகெட் நடனம்
ஓர் அடித்தளத்தில் சமனித்தல்
இரு அடித்தளத்தில் சமனித்தல்
மூன்று அடித்தளத்தில் சமனித்தல்
நான்கு அடித்தளத்தில் சமனித்தல்
ஓர் அடித்தளத்தில் சமனித்தல்
இரு அடித்தளத்தில் சமனித்தல்
மூன்று அடித்தளத்தில் சமனித்தல்
நான்கு அடித்தளத்தில் சமனித்தல்
நிறைவு செய்க. திடல்தட விளையாட்டில் ___________ ஒரு பகுதியாகும்.
நடத்தல்
ஓட்டம்
நீச்சல்
பேசுதல்
விரைவு ஓட்டப் போட்டியில் தடம் மாறி ஓடலாமா?
எதுவும் செய்யக்கூடாது
ஓடக்கூடாது
ஓடலாம்
நேராக ஓடவேண்டும்
திடல்தட விளையாட்டில் அனைவரையும் கவர்ந்திழுப்பது ____________________ ஆகும்.
குத்துச் சண்டை
பூப்பந்து
காற்பந்து
ஓட்டப்பந்தயம்
விரைவு ஓட்டத்தில் சில நுட்பங்கள் உள்ளன. மேற்காணும் உடல் பாகம் குறிக்கும் நுட்பம் என்ன?
கண்களைக் கீழே பார்க்கவும்.
தலையை நிமிர்த்தி கீழ்னோக்கி பார்க்கவும்.
தலையை நிமிர்த்தி முன்னோக்கிப் பார்க்கவும்.
சரியான விடையைத் தெரிவு செய்க. பல்வேறு உயரத்தில் எழும்பிவரும் பந்தைப் பிடிப்பதற்குக் _____________ சரியான இலக்கில் இருக்க வேண்டும்.
முகங்கள்
கால்கள்
கைகள்
எழும்பி வரும் பந்தைப் பிடித்தல் என்று குறிக்கும் படத்தைத் தெரிவு செய்க.
