Font size
Worksheetsஇலக்கியம் 2021
Total questions: 10
Worksheet time: 5mins
கம்பரின் ஊர்
திருவெண்ணெய் நல்லூர்
திருவழுந்தூர்
திருவரங்கம்
இலங்கை
கம்பரின் தந்தை ஒரு
கவிஞர்
கோயில் பூசாரி
அரசு பணியாளர்
விவசாயி
கமபர் யாரைப்பற்றி பிரபந்தம் இயற்றினார்?
கூலிகளைப்பற்றி
விவசாயிகளைப்பற்றி
போர் வீரர்களைப்பற்றி
மன்னர்களைப்பற்றி
சடையப்ப வள்ளலுக்கு ஏன் வள்ளல் என்ற அடைமொழி அமைந்தது?
தர்மம் செய்வது அவரின் பிறவி குணம்
தினமும் அவர் தர்மம் செய்வார்
ஆயிரம் தோணியில் இலங்கைக்கு நெல் அனுப்பியதால்
மன்னனுக்கு நிகராக உதவியதால்
யார் மூலமாக கம்பருக்கு அரன்மனைச் செல்லும் வாய்ப்பு ஏற்பட்டது?
சடையப்ப வள்ளலின் மூலமாக
குணவீர பண்டிதர் மூலமாக
குமாரப்புலவர் மூலமாக
சோழன் மூலமாக
அகல் விளக்கு நாவலில் யார் அகல் விளக்கிற்கு ஒப்பானவர்?
சந்திரன்
பாக்கியம் அம்மையார்
வேலு
சாமண்ணா
ஒன்றாகப் படித்த வேலு சந்திரன் இவர்களுள் ஏன் வேலுவால் மேற்கல்விக்கு முதல் முயற்சியில் போக முடியவில்லை?
பரீட்சையில் தோல்வி
நண்பனுக்கு விட்டுக் கொடுத்ததால்
வேலுவுக்கு உடல் நலக்குறைவு
வேலுவின் அப்பா தடுத்ததால்
இமாவதி ஏன் சந்திரனுடன் நெருங்கி பழகினாள்?
அண்ணன் என்ற எண்ணத்தால்
காதல் வயப்பட்டதால்
சந்திரன் மீது ஏற்பட்ட நம்பிக்கையில்
சந்திரன் தன்னை காப்பாற்றியவன் என்பதால்
சந்திரன் ஏன் நீலகிரிக்குச் சென்றான்?
காதலில் தோல்வி அடைந்ததால்....
மேற்கல்வி கற்க....
சாந்தலிங்கத்திற்கு பயந்து.....
இமாவதிக்குத் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டதால்.....
அகல் விளக்கு நாவலின் துணைகருத்துகள் மூன்றினைக் கண்டு பிடி
நல்ல நட்பைப்போற்ற வேண்டும்
பெண்களை மதிக்க வேண்டும்
பதின்ம வயதினருக்குப் பாலியல் கல்வி வேண்டும்
ஆரோக்கியமாக வாழ வேண்டும்
