Font size
WorksheetsMORAL YEAR 6 by B.Jayanthi STYA
Total questions: 8
Worksheet time: 5mins
_____________ நம் சமூகத்தைப் பாதிக்கும் முக்கியப் பிரச்னையாக உருமாறி வருகிறது.
கையூட்டு
நேர்மை மனப்பான்மை
ஒற்றுமை
நாணயம்
ஊழலை __________ கடுமையான சட்டங்கள் நடைமுறைப்படுத்துவது அவசியமாகும்.
நிலைநிறுத்த
ஒழிக்க
மேம்படுத்த
முறைப்படுத்த
___________ பண்பாளர் ஒரு போதும் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டார்
துணிச்சல்
நம்பிக்கைப்
நேர்மைப்
பணிவற்றப்
கையூட்டைப் பெறுவதும் ___________________ சட்டப்படி குற்றம் ஆகும்.
சேமிப்பதும்
நிராகரிப்பதும்
தேடுவதும்
வழங்குவதும்
ஊழலை ஒழிக்க தனிநபர்கள் தொடங்கி, ____________ வரை இணைந்து செயல்பட வேண்டும்.
முதியவர்கள்
அரசாங்கம்
ஊழல்வாதிகள்
சான்றோர்கள்
உளத்தூய்மையோடும் ________________ செயல்படும்போது மனம் நிறைவடையும்.
நாணயமாகவும்
நேர்மையின்றியும்
ஊழல் எண்ணத்தோடும்
உண்மையின்றியும்
நாட்டின் நல்லிணக்கத்திற்காக ஊழலை ______________போராட வேண்டும்.
போற்றிப்
மதித்துப்
எதிர்த்துப்
பெறுவதற்கு
மக்கள் கையூட்டைப் பெறும் நபருக்கு _____________ புகார் செய்வது அவசியம்.
ஏற்ப
உண்மையாகப்
துணையாகப்
எதிராகப்
