wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இணைமொழி 2

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

வாடி வதங்கிஎன்னும் இணைமொழிக்கு ஏற்ற பொருள் என்ன?

a)

மிகவும் வெட்கப்பட்டு

b)

மகிழ்ச்சியுடன்

c)

விதிமுறைகள்

d)

உலர்ந்து

2.

கலவரம் நடந்த இடத்திற்குக் காவலர்கள் வந்தவுடன் ______________ எல்லாம் அடங்கி அமைதி நிலவியது.

a)

வம்பு தும்பு

b)

கூச்சல் குழப்பம்

c)

சீரும் சிறப்பும்

d)

நன்மை தீமை

3.

வயலில் _________________________ இருந்த பயிர்களுக்கு விவசாயி நீர் பாய்ச்சினார்.

a)

வாடி வதங்கி

b)

சட்ட திட்டம்

c)

உள்ளும் புறமும்

d)

ஆடிப்பாடி

4.

____________________களில் சிறந்து விளங்குவதோடு மட்டுமின்றி மாணவர்கள் புறப்பாட நடவடிக்கைகளிலும் பங்கெடுக்க வேண்டும்.

a)

அரை குறை

b)

பேரும் புகழும்

c)

கல்வி கேள்வி

d)

ஒளிவு மறைவு

5.

தங்களின் மன உணர்வுகளைப் பெற்றோருடன் _______________________ இன்றி பகிர்ந்து கொள்ளும் மாணவர்களின் பிரச்சனைகளைச் சுலபமாகக் களையலாம்.

a)

ஒளிவு மறைவு

b)

பேரும் புகழும்

c)

கல்வி கேள்வி

d)

அரை குறை

6.

கொடை வள்ளல் கர்ணனின் ___________________ இன்றுவரை பேசப்படுகிறது.

a)

அரை குறை

b)

கல்வி கேள்வி

c)

பேரும் புகழும்

d)

ஒளிவு மறைவு

7.

வசதி குறைந்தோருக்கும் தேவைப்படுவோருக்கும் கைகொடுப்பதே மனித பண்புகளில் சிறந்த பண்பாகும்.

a)

உதவுவதே

b)

கையை நீட்டுவதே

c)

காசு கொடுப்பதே

d)

கோபப்படுவதே

8.

வெறும் மனக்கோட்டை மட்டும் கட்டினால் போதாது; முயற்சியும் செய்ய வேண்டும்

a)

தீவிரமாக சிந்திப்பது

b)

மனதில் கோட்டை கட்டுவது

c)

வீணாகக் கனவு காண்பது

d)

தள்ளிப் போடுவது

9.

கடுமையாக பயிற்சி செய்திருந்தும் கடைசி நேரத்தில் போட்டியிலிருந்து பின்வாங்கினான் பாலாஜி.

a)

மறைந்துபோவது

b)

விலகுவது

c)

தோற்றுப்போவது

d)

ஆறப்போடுவது

10.

திருடப் போகும் வீட்டைத் திருடன் முன்பே நோட்டம் பார்ப்பது வழக்கம்.

a)

சுற்றிப்பார்த்து திட்டம் தீட்டுவது

b)

உளவு பார்ப்பது

c)

வேவு பார்ப்பது

d)

காது குத்துவது