Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மீள்பார்வை- உயர்வெண்ணம்-ஆண்டு5

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

சமுதாயத்தில் __________ நடந்து கொள்வதால் சமுதாயத்தோடு இணைந்து வாழ முடியும்.

a)

அவமதிப்புடன்

b)

மரியாதைக் குறைவுடன்

c)

நன்னடத்தையுடனும் ஒழுக்கத்துடனும்

2.

___________ நடந்து கொள்வதால் அனைவரும் நம்மைப் போற்றுவர்.

a)

உயர்வெண்ணத்துடன்

b)

தற்பெருமையாக

c)

ஆத்திரமாக

3.

அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி, சமுதாயப் பிணைப்பில் ____________ ஏற்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

a)

இடைவெளியை

b)

நல்லுறவை

c)

புரிந்துணர்வை

4.

சமூகத்தினரின் சாதனையைப் _________ வேண்டும்.

a)

பழிக்க

b)

பரிகசிக்க

c)

பாராட்ட

5.

வயதில் மூத்தவரின் அறிவுரைகளுக்கு____________ பேசுவது நல்ல செயலாகும்.

a)

பணிந்து

b)

தாழ்ந்து

c)

கோபமாகப்