wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பழமொழிகள் (படிவம் 4)

Total questions: 10

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

கடல் கடந்து சென்றும் செல்வம் தேட வேண்டும்

a)

குந்தித் தின்றால் குன்றும் மாளும்

b)

திரை கடல் ஓடியும் திரவியம் தேடு

c)

தீட்டின மரத்திலே கூர் பார்ப்பதா?

d)

நொறுங்கத் தின்றால் நூறு வயது

2.

உணவை நன்கு மென்று தின்றால் நீண்ட ஆயுளைப் பெறலாம்.

a)

குந்தித் தின்றால் குன்றும் மாளும்

b)

திரை கடல் ஓடியும் திரவியம் தேடு

c)

தீட்டின மரத்திலே கூர் பார்ப்பதா?

d)

நொறுங்கத் தின்றால் நூறு வயது

3.

நமக்கு நன்மை செய்தவருக்கு நாம் தீமை செய்யக்கூடாது

a)

குந்தித் தின்றால் குன்றும் மாளும்

b)

திரை கடல் ஓடியும் திரவியம் தேடு

c)

தீட்டின மரத்திலே கூர் பார்ப்பதா?

d)

நொறுங்கத் தின்றால் நூறு வயது

4.

நாம் கற்றறிந்தது மிகச்சிலவே, இன்னும் கற்க வேண்டியவை நிறைய உள்ளன.

a)

குந்தித் தின்றால் குன்றும் மாளும்

b)

திரை கடல் ஓடியும் திரவியம் தேடு

c)

கற்றது கைம்மண் அளவு கல்லாதது உலகளவு

d)

திக்கற்றவனுக்குத் தெய்வமே துணை

5.

கடுகு அளவில் சிறிதானாலும் அதனிடம் இயற்கையாகவே இருக்கின்ற காரம் போகாது. அதுபோல சிலர் உருவத்தில் சிறிதாக இருந்தாலும் ஆற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள்.

a)

கடுகு சிறுத்தாலும் காரம் போகாது.

b)

திரை கடல் ஓடியும் திரவியம் தேடு

c)

கற்றது கைம்மண் அளவு கல்லாதது உலகளவு

d)

திக்கற்றவனுக்குத் தெய்வமே துணை

6.

ஒருவரிடமிருந்து நாம் ஒன்றைப் பெற விரும்பினால் அவருக்கு ஏற்ற வழியிலேயே அணுகி அல்லது செயல்பட்டு அதைப் பெற வேண்டும்.

a)

கடுகு சிறுத்தாலும் காரம் போகாது.

b)

ஆடிக்கறப்பதை ஆடிக்கற பாடிக்கறப்பதைப் பாடிக்கற.

c)

கற்றது கைம்மண் அளவு கல்லாதது உலகளவு

d)

திக்கற்றவனுக்குத் தெய்வமே துணை

7.

மேலோட்டமாகப் பலவற்றை அறிந்து கொள்வதைக் காட்டிலும் ஒரு துறையில் ஆழமான அறிவைப் பெறுவதே சிறப்பு

a)

கடுகு சிறுத்தாலும் காரம் போகாது.

b)

ஆடிக்கறப்பதை ஆடிக்கற பாடிக்கறப்பதைப் பாடிக்கற.

c)

அகல உழுவதினும் ஆழ உழுவது மேல்

d)

திக்கற்றவனுக்குத் தெய்வமே துணை

8.

குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமையோடு செயல்படாவிட்டால் அழிவுக்கு வழிவகுத்து விடும்.

a)

கடுகு சிறுத்தாலும் காரம் போகாது.

b)

ஆடிக்கறப்பதை ஆடிக்கற பாடிக்கறப்பதைப் பாடிக்கற.

c)

அகல உழுவதினும் ஆழ உழுவது மேல்

d)

ஒற்றுமையில்லாக் குடும்பம் ஒருமிக்கக் கெடும்.

9.

சம்பாதித்ததை மேலும் விருத்தி பண்ணாமல் சும்மாயிருந்து எடுத்துச் செலவு செய்தால் , குன்று போல குவிந்திருந்த செல்வமும் நாளடைவில் இல்லாமல் போகும்.

a)

குந்தித் தின்றால் குன்றும் மாளும்.

b)

திரை கடல் ஓடியும் திரவியம் தேடு

c)

அகல உழுவதினும் ஆழ உழுவது மேல்

d)

ஒற்றுமையில்லாக் குடும்பம் ஒருமிக்கக் கெடும்.

10.

துன்பத்திலிருந்து மீள வழி தெரியாதவருக்கு ஆண்டவன்தான் துணை

a)

தீட்டின மரத்திலே கூர் பார்ப்பதா?

b)

திரை கடல் ஓடியும் திரவியம் தேடு

c)

திக்கற்றவனுக்குத் தெய்வமே துணை

d)

ஒற்றுமையில்லாக் குடும்பம் ஒருமிக்கக் கெடும்.