wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பழமொழி

Total questions: 6

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

கடுகு சிறுத்தாலும் காரம் போகாது

a)

கடுகு அளவில் பெரிதானாலும் அதனிடம் இயற்கையாகவே இருக்கின்ற காரம் போகாது. அதுபோல சிலர் உருவத்தில் சிறிதாக இருந்தாலும் ஆற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள்

b)

கடுகு அளவில் சிறிதானாலும் அதனிடம் இயற்கையாகவே இருக்கின்ற காரம் போகாது. அதுபோல சிலர் உருவத்தில் சிறிதாக இருந்தாலும் ஆற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள்

c)

கடுகு அளவில் சிறிதானாலும் அதனிடம் இயற்கையாகவே இருக்கின்ற காரம் போகாது. அதுபோல சிலர் உருவத்தில் பெரிதாக இருந்தாலும் ஆற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள்

d)

கடுகு அளவில் சிறிதானாலும் அதனிடம் இயற்கையாகவே இருக்கின்ற காரம் போகாது. அதுபோல சிலர் உருவத்தில் சிறிதாக இருப்பார்கள்

2.

ஆடிக்கறப்பதை அடிக்கற பாடிக்கறப்பதைப் படிக்கற

a)

ஒருவரிடமிருந்து ஒன்றைப் பெற விரும்பினால் அவருக்கு ஏற்ற வழியிலேயே அணுகி அல்லது செயல்பட்டு அதைப் பெற வேண்டும்

b)

ஒருவரிடமிருந்து ஒன்றைப் பெற விரும்பினால் அவருக்கு ஏற்ற வழியிலேயே செயல்படாமல் அதைப் பெற வேண்டும்

c)

ஒருவரிடமிருந்து ஒன்றைப் பெற விரும்பினால் அவருக்கு ஏற்ற வழியிலேயே அணுகி அல்லது செயல்பட்டு அதைப் பெறக்கூடாது

d)

ஒருவரிடமிருந்து ஒன்றைப் பெற விரும்பினால் மட்டுமே அவரை நாட வேண்டும்

3.

நொறுங்கத் தின்றால் நூறு வயது

a)

ஆரோக்கியமான உணவை உண்டால் நீண்ட ஆயுளை பெறலாம்

b)

உணவை நன்கு மென்றுத் தின்றால் குறுகிய ஆயுளைப் பெறலாம்

c)

ஆரோக்கியமான உணவை உண்டால் நீண்ட ஆயுளை பெற முடியாது

d)

உணவை நன்கு மென்றுத் தின்றால் நீண்ட ஆயுளைப் பெறலாம்

4.

ரவி தான் உண்ணும் உணவை நன்றாக மென்று சாப்பிடுவான்

a)

நொறுங்கத் தின்றால் நூறு வயது

b)

கடுகு சிறுத்தாலும் காரம் போகாது

c)

ஆடிக்கறப்பதை அடிக்கற பாடிக்கறப்பதைப் படிக்கற

5.

கவின் தனக்கு வேண்டிய ஒன்றை தன் அண்ணனிடமிருந்து அவரின் முறையில் வாங்கிக் கொள்வான்

a)

நொறுங்கத் தின்றால் நூறு வயது

b)

கடுகு சிறுத்தாலும் காரம் போகாது

c)

ஆடிக்கறப்பதை அடிக்கற பாடிக்கறப்பதைப் படிக்கற

6.

மீனா சிறுவயதிலேயே ஓட்டப்பந்தய போட்டியில் பல பதக்கங்களை பெற்றுள்ளாள்

a)

நொறுங்கத் தின்றால் நூறு வயது

b)

கடுகு சிறுத்தாலும் காரம் போகாது

c)

ஆடிக்கறப்பதை அடிக்கற பாடிக்கறப்பதைப் படிக்கற