wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தாவரங்கள் ஆண்டு 5

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

தாவரங்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் முறைகள் எது?

a)

கூறிய நகம்

b)

நிறத்தை மாற்றிக்கொள்ளும்

c)

துர்நாற்றம்

d)

உறுதியான ஓடு

2.

படத்தில் காணப்படும் தாவரத்தைப்போல் தன்னைத் தற்காத்துக்கொள்ளும் தாவரம் எது?

a)

மல்லிகை பூ செடி

b)

கரும்பு

c)

மூங்கில்

d)

ரோஜா

3.

கீழ்காணும் தாவரங்களில் எத்தாவரம் சுனை மூலம் தன்னைத் தற்காத்துக் கொள்கிறது?

a)
b)
c)
d)
4.

தாவரங்கள் தங்களை பல வகைகளில் தற்காத்துக் கொள்கின்றன. ஒன்றைத்தவிர....

a)

முற்கள்

b)

மரப்பால்

c)

விஷம்

d)

வண்ணம்

5.

படத்தில் காணப்படும் இடத்தில் வாழக்கூடிய தாவரத்தின் சிறப்பு தன்மைகளைத் தேர்ந்தெடுக.

a)

நீரை சேமிக்கும் தண்டு

b)

அதிக இலைகள்

c)

நீண்ட வேர்

d)

ஊசுவடிவிலான இலைகள்

6.

படம் தாவரம் இலைகளை உதிர்த்துக்கொள்வதைக் காட்டுகிறது. இந்நடவடிக்கைக்கான ஊகித்தல் என்ன?

a)

அதிக நீரை பெற்றுக்கொள்ள

b)

வெப்ப காலத்தில் அதிக நீரை இழக்காமலிருக்க

c)

வெப்ப காலத்தில் அதிக நீரை பெற்றுக்கொள்ள

d)

தாவரத்திற்கு அடிப்படை தேவைகள் கிடைக்கவில்லை

7.

மரப்பால் மூலம் தன்னைத் தற்காத்துக்கொள்ளும் தாவரம் எது?

a)

ரம்புத்தான் மரம்

b)

பலா மரம்

c)

கரும்பு

d)

தாமரை

8.

பின்வரும் தாவரங்களில் எது படத்தில் காணப்படும் தாவரத்தைப் போல் தன்னைத் தற்காத்துக் கொள்கிறது?

a)
b)
c)
d)
9.

தாவரங்கள் ஏன் தங்களைத் தற்காத்துக் கொள்கின்றன?

a)

தன் நீடுநிலவலை உறுதி செய்ய

b)

எதிரிகளிடமிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள

c)

மற்றத் தாவரங்களிடமிருந்து போராட

d)

அடிப்படை தேவைகளைப் பெற

10.

தாய்மரத்திலிருந்து விழும் தேங்காய் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டு, தூரத்தில் முளைக்கிறது.இது எதைக் காட்டுகிறது?

a)

மரங்கள் வளர இடவெளி தேவைப்படுவதை

b)

மரங்கள் வளர நீர் தேவைப்படுவதை

c)

மரங்கள் வளர சூரிய ஒளி தேவைப்படுவதை

d)

மரங்கள் வளர காற்ரு தேவைப்படுவதை