wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல்

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

நீரை வெப்பப்படுத்தும் போது ஏற்படும் செயற்பாங்கு என்ன?

a)

கொதித்தல்

b)

திண்மமாகுதல்

c)

உருகுதல்

2.

பனிக்கட்டி நீராகுதல் ......................

இதன் செயற்பாங்கு என்ன

a)

உலர்தல்

b)

கொதித்தல்

c)

உருகுதல்

3.

படத்தில் காணப்படும் விலங்கு எவ்வாறு தன் நீடுநிளவலை உருதிப்படுத்துகிறது

a)

குட்டிகளை வாயில் வைத்து

b)

அதிகமான முட்டையிடுதல்

c)

பாலூட்டி பாதுக்காக்கிறது

d)

அடைக்காக்கிறது

4.

பின்வரும் பொருள்களில் எது வெப்ப நீர் கொண்ட ஆடிக்குவளையில் வைத்தால் விரைவில் கூடாகும்?

a)

இரும்பு கரண்டி

b)

நெகிழி கரண்டி

c)

மர அளவுகோளல்

d)

பென்சில்

5.

பென்சில், புத்தகம், கல்

மேலேக் காணப்படும் பொருள்கள் அனைத்தும் .................. ஆகும்

a)

திடம்

b)

திரவம்

c)

பொருளியல்

d)

பருப்பொருள்

6.

சாலை ஓரத்தில் மின்சாரக் கம்பிகள் பொருத்தப்படும்போது தளர்வாக பொருத்தப்படுவதன் காரணம் என்ன?

a)

மின்கம்பி அறுந்துவிடாமல் இருக்க

b)

மின்கம்பி உறுதியாக இருக்க