wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நகர்புற விவசாயம்

Total questions: 8

Worksheet time: 40mins

Name
Class
Date
1.

கொடுக்கப்பட்ட விடைகளில் யாவை மூன்று 3 நீர்த்தேக்க பயிரியல் முறைகள் ஆகும்.

a)

பாத்திரத்தில் நீர்ப்பயிரியல்

b)

வாளியில் பயிரியல்

c)

மேற்சத்து நீர்ப்பயிரியல்

d)

நீர்த்தேக்கப் பயிரியல்

2.

கொடுக்கப்பட்ட விடைகளில் யாவை மூன்று 3 நீர்த்தேக்க நடவு முறைக்கு ஏற்ற பாத்திரங்கள் ஆகும்.

a)

மரப்பெட்டி

b)

பயன்படுத்தப்படாத வட்டையம்

c)

நெகிழிப்புட்டி

d)

எண்ணெய்

3.

கொடுக்கப்பட்ட விடைகளில் யாவை மூன்று 3 நீர்த்தேக்க நடவு முறைக்குப் பயன்படும் மண் கலவைகள் ஆகும்.

a)

தேங்காய் மட்டை

b)

லெய்கா

c)

கொகோ பீட்

d)

பீட்மோஸ்

4.

இதில் எது கொகோ பீட் பற்றிய சரியான கூற்று அல்ல.

a)

100% தேங்காய் நார்

b)

பாதுகாப்பைத் தரும்

c)

நீர்த் தேக்கத்தைத் தவிர்க்கும்

d)

நல்ல விளைச்சலைத் தரும்

5.

இதில் எது வெர்மிக்யூ லைட் பற்றிய சரியான கூற்று.

a)

நீர்த் தேக்கத்தைத் தவிர்க்கும்

b)

நீர்ப் பயிரியலுக்காகப் பயன்படுத்தப்படுகிறது

c)

நல்ல விளைச்சலைத் தரும்

d)

அதிகமான நீரை ஈர்க்கும் ஆற்றல் உண்டு

6.

இதில் எது பேர்லைட் பற்றிய சரியான கூற்று அல்ல.

a)

100% தேங்காய் நார்

b)

சிறந்த மண் தளர்வை ஏற்படும்

c)

நீர்த் தேக்கத்தைத் தவிர்க்கும்

d)

வேர்கள் நன்றாக வளர்வதை உறுதி செய்யும்

7.

கொடுக்கப்பட்ட படங்களில் எது நாம் கற்ற மண் கலவை அல்ல

a)
b)
c)
d)
8.

இதில் எது பீட்மோஸ் பற்றிய சரியான கூற்று.

a)

பயிர்கள் செழிப்பாக வளரும்

b)

சிறந்த மண் தளர்வை ஏற்படும்

c)

அதிகமான நீரை ஈர்க்கும்

d)

சிறு சாக்லெட் உருண்டை வடிவில் இருக்கும்