Worksheetsஇணைமொழி - ஆடை அணிகலன்
Total questions: 8
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
திருமண விழாவிற்கு வந்திருந்த பெண்கள் அனைவரும் உடையும் ஆபரணங்களும் அணிந்திருந்தனர்
a)
ஆம்
b)
இல்லை
2.
அப்பேரங்காடில் கண்கவரும் வகையிலான உடையும் பொருட்களும் விற்கப்பட்டன
a)
ஆம்
b)
இல்லை
3.
விலையுயர்ந்த உடையும் ஆபரணமும் வெளிநாடுகளில் இருக்கின்றன
a)
ஆம்
b)
இல்லை
4.
பள்ளிக்குத் தூய்மையான உடை அணிந்து செல்லுதல் நன்று
a)
ஆம்
b)
இல்லை
5.
தங்க ஆபரணங்களை அணிந்து வெளியே செல்வது ஆபத்தாகும்
a)
ஆம்
b)
இல்லை
6.
பரதம் ஆடுபவர்கள் உடைகளிலும் ஆபரணங்களிலும் அதிக ஆர்வம் கொள்வர்
a)
ஆம்
b)
இல்லை
7.
தீபாவளிக்கு என் அம்மா ஆடை அணிகலன்களை வாங்கினார்
a)
ஆம்
b)
இல்லை
8.
கோவிலுக்குப் பாரம்பரிய உடைகளை அணிவதே சிறப்பாகும்
a)
ஆம்
b)
இல்லை
100 %
