wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அன்புடைமை

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நாம் சமுதாயத்தில் அனைவரிடமும் பணிவாகப் பேசி அன்போடு வாழ வேண்டும்.

a)

சரி

b)

தவறு

2.

நாம் சமுதாயத்தில் வியாபாரம் செய்யும் மாற்றுத் திறனாளிகளிடம் நம்மால் முடிந்த அளவுக்குப் பொருள்களை வாங்கி ஆதரவு கொடுக்க வேண்டும்.

a)

சரி

b)

தவறு

3.

சமுதாயத்தில் உதவி தேவைப்படும் மக்களுக்கு உதவி செய்து அன்பு காட்ட வேண்டும்.

a)

சரி

b)

தவறு

4.

நாம் சமுதாயத்தில் நம் இன மக்களிடம் மட்டும் மரியாதையுடன் பழக வேண்டும்.

a)

சரி

b)

தவறு

5.

மருத்துவமனையில் இருக்கும் நண்பரை நாம் நேரில் சென்று பார்த்து நலம் விசாரிக்க வேண்டும்.

a)

சரி

b)

தவறு

6.

சமுதாயத்தில் இருக்கும் முதியவர்களிடம் நாம் எப்படி அன்பு காட்ட முடியும்?

a)

முதியவர்களைக் கேலி செய்தல்

b)

முதியவர்களிடம் பேசாமல் இருத்தல்

c)

முதியவர்கள் நம்மிடம் கூறும் அறிவுரைகளைக் கேட்டு அதனை வாழ்க்கையில் பின்பற்றுதல்

d)

முதியவர்களை மதிக்காமல் இருத்தல்

7.

ஒரு மாற்றுத் திறனாளி சாலையைக் கடக்க முடியாமல் இருக்கிறார். அவரின் மீது நீங்கள் எவ்வாறு அன்பு செலுத்துவீர்கள்?

a)

அவரிரைப் பார்க்க மாட்டேன்

b)

அவருக்கு உதவ மாட்டேன்

c)

அவரைக் கேலி செய்வேன்

d)

அவரின் கையைப் பிடித்து சாலையைக் கடக்க உதவுவேன்

8.

சமுதாயத்தில் இருக்கும் மற்ற மத மக்களோடு நீங்கள் எவ்வாறு அன்போடு பழகுவீர்கள்?

a)

அவர்களிடம் பேச மாட்டேன்

b)

மற்ற மத மக்களின் கலாச்சாரங்களை மதித்து அவர்களிடம் மரியாதையுடன் பேசுவேன்

c)

அவர்களை மதிக்க மாட்டேன்

d)

அவர்களுக்கு உதவ மாட்டேன்

9.

நீ பள்ளி முடிந்து வீட்டிற்கு நடந்து செல்லும்போது ஒரு முதியவர் தாகத்தோடு இருப்பதைக் காண்கிறாய். அவர் மீது எவ்வாறு அன்பு செலுத்துவாய்?

a)

என்னிடமுள்ள நீரை அவருக்குக் கொடுத்து அவரின் தாகத்தைத் தீர்ப்பேன்

b)

நான் அவரைப் பார்க்காமல் வீட்டிற்குச் செல்வேன்

c)

அவருக்கு உதவ மாட்டேன்

d)

நான் என்னிடமுள்ள நீரை அவருக்குக் கொடுக்க மாட்டேன்

10.

சமுதாயத்தில் இருக்கும் ஏழை மக்களின் மீது நீ எவ்வாறு அன்பு செலுத்துவாய்?

a)

அவர்களுக்கு உதவ மாட்டேன்

b)

என் பணத்தில் சிறுதொகையை ஏழை மக்களுக்கு நன்கொடையாக வழங்க மாட்டேன்

c)

நான் அவர்களிடம் மரியாதையின்றி பேசுவேன்

d)

என் பணத்தில் சிறுதொகையை ஏழை மக்களுக்கு நன்கொடையாக வழங்குவேன்