Worksheetsதமிழ் 8A (விடுதலை திருநாள்)
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
மீரா எழுதிய நூலிலிருந்து விடுதலை திருநாள் என்னும் கவிதை எடுக்கப்பட்டுள்ளது?
a)
வா இந்த பக்கம்
b)
குக்கூ
c)
ஊசிகள்
d)
கோடையும் வசந்தமும்
2.
எத்தனை ஆண்டுகள் அரசராகிய அன்னியரின் இருண்ட ஆட்சி இருந்தது?
a)
300
b)
400
c)
500
d)
600
3.
சீவன் என்பதன் பொருள் யாது?
a)
உயிரற்ற பிணங்கள்
b)
உயிர்
c)
அக்ரினை பொருள்கள்
4.
பகத்சிங் தூக்கிலிடப்படும் கடைசி நேரத்தில் கூட என்ன கனவு கண்டார்?
a)
இந்தியா விடுதலை பெற வேண்டும்
b)
இந்தியா விடுதலை பெறக்கூடாது
c)
இந்தியா ஆங்கிலேயர்களை கைப்பற்ற வேண்டும்
5.
மீராவின் இயற்பெயர் என்ன?
a)
மி.இராசகோபாலன்
b)
மி.இராசேந்திரன்
c)
மி.இராமன்
d)
மி.இராவணன்
100 %
