Worksheets04-08-2021 IBQ (ஏசாயா 54:5 - ஏசாயா 58:12)
Total questions: 10
Worksheet time: 5mins
இமைப்பொழுது உன்னை ______________
கைவிட்டேன்
சந்தித்தேன்
கூப்பிட்டேன்
அழைத்தேன்
உன் மதில்களையெல்லாம் ______________ கற்களுமாக்குவேன்
உச்சிதமான
சிறந்த
திடமான
உறுதியான
கெடுத்து நிக்கிரகமாக்குகிறவனையும் நான் ________________
சிருஷ்டித்தேன்
உருவாக்கினேன்
நம்பினேன்
நிறுத்தினேன்
பணமுமின்றி விலையுமின்றி _______________ பாலும் கொள்ளுங்கள்.
திராட்சரசமும்
தேனும்
தண்ணீரும்
தேநீரும்
கர்த்தரை ________________ சமயத்தில் அவரைத் தேடுங்கள்
கண்டடையத்தக்க
ஜெபிக்கும்
கூப்பிடும்
நம்பும்
நீங்கள் மகிழ்ச்சியாய்ப் புறப்பட்டு, _________________க் கொண்டுபோகப்படுவீர்கள்
சமாதானமாய்
கிருபையாய்
மகிழ்ச்சியாய்
நலமாய்
இதோ, நான் ______________ சொல்லானாக.
பட்டமரமென்று
உத்தமன் என்று
பெரியவன் என்று
நல்லவனென்று
அவனுடைய _________ எல்லாரும் ஒன்றும் அறியாத குருடர்;
காவற்காரர்
சேவகர்
போதகர்
பிதாக்கள்
பள்ளத்தாக்குகளிலே கன்மலை வெடிப்புகளின் கீழ் __________________ கொன்றுபோடுகிறவர்கள்
பிள்ளைகளை
தீர்க்கத்தரிசிகளை
ஆத்துமாக்களை
உத்தமர்களை
உன் ________________க் கண்டு பிடித்தாய்;
கைபெலத்தை
நன்மையை
பெலனை
உணவை
