wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மின் சுய-கற்றல்

Total questions: 6

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் ________________ தவர்.

a)

அல்லா

b)

கல்லா

c)

படிக்கா

2.

'கண்ணுடையர் என்பவர் கற்றோர்..' என்னும் திருக்குறள் எதை உணர்த்துகிறது?

a)

கல்வியின் பயனை

b)

கல்வியின் சிறப்பை

c)

கல்வியின் முக்கியத்துவத்தை

3.

நாலடியார் எத்தனை அடிகளைக் கொண்டது?

a)

மூன்று

b)

நான்கு

c)

இரண்டு

4.

நீங்கள் கற்றுக்கொண்ட நாலடியாரில் (நாலடியார் 221) எவையெல்லாம் இடம்பெற்றுள்ளன?

a)
b)
c)
d)
5.

நீங்கள் கற்றுக்கொண்ட ஆசாரக்கோவை (ஆசாரக்கோவை 25) எதைப் பற்றியுள்ளது?

a)

உணவு வகைகளை உண்ணும் முறையைப்பற்றி

b)

உணவு வகைகளை வரிசைப்படுத்தும் முறையைப்பற்றி

6.

ஆசாரக்கோவை புலவர் உணவை எந்த வரிசையில் உண்ண வேண்டும் என்று குறிப்பிடுகிறார்?

a)

இனிப்பிலிருந்து ஆரம்பித்துக் கசப்பில் முடிக்க வேண்டும்

b)

கசப்பிலிருந்து ஆரம்பித்து இனிப்பில் முடிக்க வேண்டும்

c)

புளிப்பிலிருந்து ஆரம்பித்துக் கசப்பில் முடிக்க வேண்டும்