wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

6)சிறகினோசை காணிநிலம்

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

மாளிகை அருகில் எத்தனை தென்னை மரம் வேண்டும் என்று பாரதி விரும்பினார்

a)

12,13

b)

9,10

c)

10,12

d)

11,12

2.

சுப்பிரமணியம் என்னும் இயற்பெயரைக் கொண்டவர்

(a)  

3.

மிக நீண்ட தொலைவு பறக்கும் பறவை

a)

கப்பல் பறவை

b)

ஆர்டிக் ஆலா

c)

சிட்டுக்குருவி

4.

பாரதியி மாளிகையின் அருகில் எந்த காற்று தவழ வேண்டும் என்கிறார்

a)

வாடை

b)

கோடை

c)

கொண்டல்

d)

தென்றல்

5.

உலக சிட்டுக்குருவிகள் தினம்

a)

மார்ச் 20

b)

மார்ச்31

c)

மார்ச்18

6.

சிட்டுக்குருவியின் வீழ்ச்சி என்ற தலைப்பில் தன் வரலாற்றை கூறியவர்

a)

சிட்டுக்குருவி

b)

சலீம் அலி

c)

சத்திமுத்தப் புலவர்

d)

தி ஃபால் ஆப் ஸ்பேரோ

7.

சிட்டுக்குருவிகள் வாழமுடியாத பகுதி

a)

மலைப் பகுதியை

b)

துருவப் பகுதி

c)

கடல் பகுதி

8.

சித்தம்

a)

உள்ளம்

b)

அழகிய

c)

குணம்

d)

மனம்

9.

பறவைகள் இடம் பெயர்தல்

a)

இடம்பெயர்வு

b)

இடம் நகர்வு

c)

மைகிரேஷன்

d)

வலசை போதல்

10.

கூழைக்கடா என்றழைக்கப்படும் பறவை எது

a)

கப்பல் பறவை

b)

சிட்டுக்குருவி

c)

ஆர்டிக் ஆலா

d)

நாரை