Worksheets6 - திருப்புதல்
Total questions: 10
Worksheet time: 3mins
ஏற்றத் தாழ்வற்ற -- அமைய வேண்டும்
சமூகம்
நாடு
வீடு
செம்பயிர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
செம்மை +பயிர்
செம் + பயிர்
செமை + பயிர்
தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் -------- சுருங்கி விட்டது
நிலா
வானம்
மேதினி
பொய்யகற்றும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
பொய் + அகற்றும்
பொய் +கற்றும்
பொய் +யகற்றும்
தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று பாடியவர்
கண்ணதாசன்
பாரதியார்
பாரதிதாசன்
மா என்னும் சொல்லின் பொருள்
மாடம்
வானம்
விலங்கு
சித்தம் என்பதன் பொருள்
உள்ளம்
மணம்
குணம்
நன்மாடங்கள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல்
நன் + மாடங்கள்
நற் + மாடங்கள்
நன்மை + மாடங்கள்
வேதியுரங்கள் என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்
வேதி + யுரங்கள்
வேதி + உரங்கள்
வேத் + உரங்கள்
சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி
துருவப்பகுதி
இந்தியா
தமிழ்நாடு
