NEW
Font size
Worksheets6T-T1Model Qp
Total questions: 15
Worksheet time: 4hrs 45mins
அமுதென்று என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது
அமுது + ஒன்று
அமுது + தென்று
அமுது + என்று
அமு + தென்று
ஏற்றத்தாழ்வற்ற ____அமைய வேண்டும்
சமூகம்
நாடு
வீடு
தெரு
தாய் மொழியில் படித்தால் ______அடையாளம்
பன்மை
மேன்மை
பொறுமை
சிறுமை
எட்டு+திசை என்பதனை சேர்த்து எழுத கிடைக்கும் சொல்____
எட்டுத்திசை
எட்டி திசை
எட்டு திசை
எட்டி இசை
தொன்மை என்னும் சொல்லின் பொருள்
புதுமை
பழமை
பெருமை
சீர்மை
கழுத்தில் சூடுவது____
தார்
கணையாழி
தண்டை
மேகலை
கதிரவனின் மற்றொரு பெயர்_____
புதன்
ஞாயிறு
சந்திரன்
செவ்வாய்
கிணறு என்பதை குறிக்கும் சொல்______
ஏரி
கேணி
குளம்
ஆறு
சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி
துருவப்பகுதி
இமயமலை
இந்தியா
தமிழ்நாடு
ஒருவருக்கு சிறந்த அணி______
காதணி
வளையல்
இன்சொல்
வன்சொல்
மனிதன் தன் வேலையை எளிதாக்க கண்டுபிடித்தவை______
தானியங்கி
பலகை
மேஜை
நாற்காலி
புதுமைகளின் வெற்றியாளர் என்னும் பட்டத்தை சோபியாவுக்கு வழங்கியது______
ஐக்கிய நாடு சபை
இந்தியா
சவுதி அரேபியா
ஜப்பான்
பறவைகள் இடம் பெயர்வதற்கு_____ என்று பெயர்
வலசை போதல்
வரிசை போதல்
சுற்றுப்பயணம்
இவற்றில் எதுவும் இல்லை
நாம் சிந்திக்கவும் சிந்தித்ததை வெளிப்படுத்தவும் உதவுவது____
கணக்கு
அறிவியல்
மொழி
எந்திரம்
அகர __எழுத்தெல்லாம் ஆதி பகவன்___ உலகு
முதல ,முதற்றே
முதற்றே ,முதல
