NEW
Font size
WorksheetsTamil
Total questions: 20
Worksheet time: 3mins
1. பராபரக் கண்ணி பாடலை இயற்றியவர் ______
திருவள்ளுவர்
தாயுமானவர்
தாராபாரதி
"சோம்பல்" என்னும் சொல்லுக்குரிய எதிர்ச்சொல்
அழிவு
துன்பம்
சுறுசுறுப்பு
பரிசு பெறும் போது நம் மனநிலை _______ ஆக இருக்கும்
கவலை
மகிழ்ச்சி
துன்பம்
மணிமேகலை கையில் இருந்த அமுத சுரபியில் உணவு இட்ட பெண்
காய சண்டிகை
ஆதிரை
தீவதிலகை
"பாரதம்" என்னும் கதையில் காலணி தைக்கும் நபரின் பெயர்
கண்ணன
மாரி
சோமு
காலணி ______ நிறத்தில் இருந்தது
பச்சை
மஞ்சள்
இளம் சிவப்பு
பெயர்ச்சொல் _______ வகைப்படும்
2
4
6
தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் இச் _____ தினை அழித்திடுவோம்
உலகம்
செகம்
பொய்கை
வாழ்வில் உயர கடினமாக ______ வேண்டும்
பேச
சிரிக்க
உழைக்க
பணி என்னும் சொல்லின் பொருள்
மிகுதி
தொண்டு
தகுதி
தம் + உயிர் என்பதனைச் சேர்த்து எழுத கிடைக்கும் சொல்
தம்முயிர்
தம்உயிர்
தமதுயிர்
ஆபுத்திரன் கையில் இருந்த பாத்திரத்தின் பெயர் _______ ஆகும்
அமுதசுரபி
கோமுகி
மணிபல்லவம்
கலில் கிப்ரான் ______ நாட்டை சேர்ந்தவர்
இந்தியா
லெபனான்
அமெரிக்கா
கொடுப்பது _______ இயல்பு
வேர்
தண்டு
பழம்
இடுகுறிப் பெயரை வட்டமிடுக
பறவை
மண்
முக்காலி
இடுகுறிச் சிறப்புப் பெயரை வட்டமிடுக
வயல்
வாழைமரம்
மீன்கொத்தி
17. மணிமேகலை _______ நகரைச் சேர்ந்தவள்.
சிதம்பரம்
பூம்புகார்
மணிபல்லவம்
உழைக்கும் போது நீங்கள் _______ ஆகி விடுகிறீர்கள்
புல்லாங்குழல்
கடம்
வீணை
________ திங்கள் முழுநிலவு நாளில் பொய்கை நீரின் மேல் ஓர் அரிய பாத்திரம் தோன்றும்
ஆடி
சித்திரை
வைகாசி
மாரி ______ இரண்டு வாங்கினார்
ஆடு
கோழி
பசு
