Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

காற்பந்து கழகம்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

ஒரு விளையாட்டினைத் தொடங்கும் முன் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை என்ன ?

a)

தணித்தல்

b)

வெதுப்பல்

c)

நடத்தல்

d)

ஓடுதல்

2.

தணித்தல் நடவடிக்கை எப்பொழுது மேற்கொள்ளப்படும் ?

a)

விளையாடும் முன்

b)

விளையாடி கொண்டிருக்கும் போது

c)

விளையாடிய பின்

d)

பள்ளிக்கு வரும் முன்

3.

முதன் முதலில் எந்த இரு அணிகளுக்கு இடையே காற்பந்தாட்டம் நடை பெற்றது ?

a)

சீனா - அமெரிக்கா

b)

சீனா - ஜப்பான்

c)

சீனா - மலேசியா

d)

சீனா - சிங்கப்பூர்

4.

மலேசியாவில் எப்பொழுது காற்பந்து விளையாட்டு கொண்டு வரப்பட்டது ?

a)

1835

b)

1825

c)

1845

d)

1855

5.

பந்தின் எடை எவ்வளவு ?

a)

310 - 350 g

b)

450 - 500 g

c)

200 - 250 g

d)

410 - 450 g

6.

ஓர் ஆட்டம் முழுமையாக எத்தனை நிமிடங்கள் நடத்தப்படும் ?

a)

90 நிமிடங்கள்

b)

45 நிமிடங்கள்

c)

30 நிமிடங்கள்

d)

15 நிமிடங்கள்

7.

அடிப்படை உபகரணங்களில் ஒன்றல்ல ?

a)

காற்பந்து சட்டை

b)

தற்காப்பு அட்டை

c)

காலணி

d)

சங்கிலி

8.

அடிப்படைத் திறன்களில் ஒன்றல்ல ?

a)

Menendang

b)

Menggelecek

c)

Menanduk

d)

Membaling

9.

முதல் முறையே பெரிய விதிமீறல் நிகழ்ந்தால் என்ன நிற அட்டை வழங்கப்படும் ?

a)

பச்சை

b)

மஞ்சள்

c)

நீலம்

d)

சிவப்பு

10.

உலகக் கிண்ண காற்பந்து போட்டு எத்தணை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ?

a)

4

b)

5

c)

3

d)

2

11.

முதல் முதலில் (1930) உலகக் கிண்ண காற்பந்து போட்டி எந்த நாட்டில் நடைபெற்றது ?

a)

உருகுவே

b)

பிரசில்

c)

இங்கிலாந்து

d)

இத்தாலி

12.

உலகக் கிண்ண கோப்பையின் எடை எவ்வளவு ?

a)

7.175 Kg

b)

6.175 Kg

c)

8.175 Kg

d)

5.175 Kg

13.

உலகத் தரவரிசைப் பட்டியலில் மலேசியா எந்த இடத்தில் உள்ளது?

a)

154

b)

145

c)

164

d)

146

14.

மலேசிய காற்பந்து வீரர்களில் 'Spiderman' என யாரை அழைப்பர் ?

a)

Mokthar Dahari

b)

R. Arumugam

c)

Soh Chin Aun

d)

M. Chandran

15.

உலகக் கிண்ண காற்பந்தாட்டதில் அதிக கோல்களை அடித்த நபருக்குக் கிடைக்கப் பெறும் சிறப்பு பரிசு யாவை ?

a)

தங்கக் கையுறை

b)

தங்கப் பந்து

c)

தங்கக் காலணி

d)

தங்கக் கண்ணாடி