wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

RBT TAHUN 6

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மணல்தாளின் பயன் என்ன?

a)

பலகையின் மேற்பரப்பைப் பாதுக்காக்க உதவும்

b)

பலகையைப் பளபளப்பாக்க உதவும்

c)

சொரசொரப்பான பகுதியில் தேய்ப்பதற்கு உதவும்

d)

சொரசொரப்பான பலகையின் பாகங்களை வழவழப்பாக்க உதவும்

2.

பொருளாக்கத்தில் உள்ள தூசிகளை எதனைக் கொண்டு சுத்தம் செய்வாய்?

a)

சலவைத்தூள்

b)

பஞ்சு

c)

தூரிகை

d)

துணி

3.

பூச்சி, காளான் கொல்லி வகைகளைப் பள்ளிகளில் ________________ மட்டுமே கையாள வேண்டும்.

a)

விவசாயி

b)

தோட்டக்காரர்

c)

ஆசிரியர்

d)

மாணவர்கள்

4.

அறுவடைக்கு முன் குறைந்தபட்சம் _________________ பூச்சிக் கொல்லிகளைத் தெளிக்கக் கூடாது.

a)

5 நாட்கள்

b)

1 வாரம்

c)

8 நாட்கள்

d)

2 வாரங்கள்

5.

pH என்பது ____________ .

a)

காரத்தன்மை

b)

காரகாடித்தன்மை

c)

காடிதன்மை

d)

காடிகாரத்தன்மை

6.

நீர்ப் பயிரியலுக்குத் தகுந்த ஊட்டச்சத்தின் கலவையின் pH ______________ ஆகும்.

a)

pH 5.5 - pH 6.0

b)

pH 6.6 - pH 7.0

c)

pH 7.0 - pH 8.0

d)

pH 5.5 - pH 6.6

7.

நீர்ப் பயிரியல் முறையில் பயிர்செய்த மிளகாய்களை எப்படி அறுவடை செய்ய வேண்டும்?

a)

பரித்தல் வழி

b)

கத்தரித்தல் வழி

c)

பிடுங்குதல் வழி

d)

வெட்டுதல் வழி

8.

பல்படித்தேறலியப் பாசிகம் கீழ்காணும் தன்மைகள் கொண்டுள்ளது.

i. அளவுகள்

ii. பல வண்ணங்கள்

iii. வடிவங்கள்

iv. தரமற்றவை

a)

i & 11

b)

i, ii & iii

c)

i, ii, iii & iv

d)

i, ii & iv

9.

_____________________ கண்ணாடியைப் போன்று ஒலி ஊடுருவும் தன்மையோடும் வலுவாகவும் இருக்கும்.

a)

பாசிகம்

b)

நுரைப்பட்டை

c)

பல்படித்தேறலியப் பாசிகம்

d)

பாலிமேத்தாகிரைலிலேட் அஃகிராலிக்

10.

நீர்ப் பயிரியல் வளர்ப்பிற்கான பொருள்களை மாணவர்கள் ______________________ கொள்வதன்வழி செலவைக் குறைக்கலாம்.

a)

சண்டை

b)

வாங்கிக்

c)

எடுத்துக்

d)

பகிர்ந்து