Worksheetsதிரிதல் விகாரம்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
கள் + குடம்
a)
கட்குடம்
b)
கல்குடம்
c)
கற்குடம்
2.
முள் + செடி
a)
முற்செடி
b)
முள்செடி
c)
முட்செடி
3.
பிரித்து எழுதவும்
காற்சிலம்பு
a)
கால் + சிலம்பு
b)
காற் + சிலம்பு
c)
காள் + சிலம்பு
4.
தன் + காப்பு
a)
தன்காப்பு
b)
தட்காப்பு
c)
தற்காப்பு
5.
கடல் + கரை
a)
கடற்கரை
b)
கடல்கரை
c)
கடன்கரை
6.
பிரித்து எழுதவும்
பொற்காலம்
a)
பொண் + காலம்
b)
பொன் + காலம்
c)
பொற் + காலம்
7.
மண் + சட்டி
a)
மண்சட்டி
b)
மற்சட்டி
c)
மட்சட்டி
8.
முன் + பகல்
a)
முன்பகல்
b)
முட்பகல்
c)
முற்பகல்
9.
கால் + பந்து
a)
காற்பந்து
b)
கால்பந்து
c)
காட்பந்து
10.
வேல் + படை
a)
வேற்படை
b)
வேல்படை
c)
வேட்படை
100 %
