NEW
Font size
S
M
L
XL
Worksheetsபிரித்து விளையாடு
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
அக்காள் விடியற்காலையில் எழுந்து வாசலில் கோலமிட்டாள்
a)
விடியல் + காலை
b)
விடியள் + காலை
c)
விடியும் + காலை
d)
விடி + காலை
2.
செல்வனும் எழிலனும் திடலில் காற்பந்து விளையாடி மகிழ்ந்தனர்
a)
காற்+ பந்து
b)
கால் + பந்து
c)
காள் + பந்து
d)
கால் + பந்துகள்
3.
மறத்தமிழர்கள் வாட்போரில் தங்களின் வீரத்தைக் காட்டுவதில் வல்லவர்கள்
a)
வாள் + போர்
b)
வாலு + போர்
c)
வால் + போர்
d)
வாள் + போர்கள்
4.
திருமண வீட்டில் அனைவரும் பந்தற்கால் ஊன்றும் நிகழ்ச்சிக்குத் தயாராகினர்
a)
பந்தல் + கால்
b)
பந்து + கால்
c)
பந்தள் + கால்
d)
பந்து + காள்
5.
பக்தர்கள் திருவிழாவன்று தங்கள் நேர்த்திகடனைப் பாற்குடம் எந்தி நிறைவேற்றினர்.
a)
பால் + குடம்
b)
பாள் + குடம்
c)
பாற் + குடம்
d)
பாழ் + குடம்
Reset
