wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

TAMIL 5

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தமிழகத்தின் மாநில மரம்

a)

பனை

b)

தென்னை

c)

வாழை

2.

மாநில விளையாட்டு

a)

கால் பந்து

b)

பாண்டி

c)

கபடி

3.

மாநில விலங்கு

a)

வரையாடு

b)

புலி

c)

சிங்கம்

4.

4.ஞாபக சக்திக்கு உதவுவது

a)

முடக்கற்றான்

b)

வல்லாரை

c)

தினை

5.

5.பாரம்பரிய உணவு

a)

பீட்சா

b)

பரோட்டா

c)

இட்டலி

6.

6.அட்டாலும் - இதன் பொருள்

a)

காய்ச்சினாலும்

b)

சுட்டாலும்

c)

கூறினாலும்

7.

அதியமானிடமிருந்து ஒளவை பெற்ற கனி

a)

மாங்கனி

b)

நெல்லிக்கனி

c)

பலா

8.

மூதுரையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை

a)

3

b)

15

c)

30

9.

தமிழ் தாத்தா என்றழைக்கப்படுபவர்

a)

உ.வே.சா

b)

வள்ளியப்பா

c)

பாரதிதாசன்

10.

தீயிலிட்டுச் சுட்டாலும் வெண்மை தருவது

a)

காகிதம்

b)

மல்லிகை

c)

சங்கு