Font size
WorksheetsTAM - L6 - A3
Total questions: 15
Worksheet time: 8mins
பதினென்கீழ்கணக்கு நூல்கள் எத்தனை பிரிவுகளை உடையது?
4
8
2
16
திருக்குறள் பொருட்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை
25
38
70
34
மாந்தர் - பொருள்
தீயவர்
அரக்கர்
தேவர்
மனிதர்
திருக்குறளுடன் ஒப்பிடப்படும் நூல்
இனியவை நாற்பது
நாலடியார்
சிலப்பதிகாரம்
நாககுமாரகாவியம்
தொல்காப்பியத்தை இயற்றியவர்
தொல்காப்பியர்
இளம்பூரணார்
இளங்கோவடிகள்
சோழர்களின் தலைநகரம்
உறையூர்
காவேரிபூம்பட்டினம்
வஞ்சி
முசிறி
பெயர்சொல் எத்தனை வகைப்படும்
4
6
5
7
அவா - பொருள் தருக
எலும்பு
ஆசை
நட்பு
அன்பு
தமிழகத்தின் மாநில விலங்கு
புலி
சிங்கம்
வரையாடு
மான்
இந்திய பெண்கள் சங்கம் உள்ள இடம்
திருபதி
சென்னை அடையார்
சேலம்
திருச்சி
சார்பெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்
10
12
14
18
ஆலயம் - எவ்வகை பெயர்சொல்
சினைபெயர்
இடப்பெயர்
காலப்பெயர்
குணப்பெயர்
இரட்டைக்கப்பியங்கள் என்பவை எவை?
(a)
வேளான்வேதம் எனக் குறிப்பிடும் நூல்
திருகுறள்
நாலடியார்
சீவகசிந்தாமணி
சிலப்பதிகாரம் எவ்வகை சமயத்தை சார்ந்த நூல்
சமணம்
புத்தம்
சைவம்
வைணவம்
