wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம் ( எழுத்தியல்)

Total questions: 15

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

தமிழ் எழுத்துகள் எத்தனை?

a)

12

b)

18

c)

216

d)

247

2.

உயிர் எழுத்தைக் கொண்டு தொடங்கும் சொல் எது?

a)

தமிழ்

b)

ஏழு

c)

கண்

d)

செல்

3.

கீழ்க்கண்டவையில் உயிர்குறிலைத் தேர்ந்தெடுக.

a)

b)

c)

d)

e)

4.

கீழ்க்கண்டவையில் வல்லின மெய்யெழுத்துகளைத் தேர்ந்தெடுக.

a)

க்

b)

ங்

c)

ந்

d)

ட்

5.

கிரந்த எழுத்தைக் கொண்டிராத சொல் எது?

a)

ஸர்ப்பம்

b)

ஜன்னல்

c)

ஐயர்

d)

வேஷ்டி

6.

சரியான உயிர்மெய் எழுத்து தோற்றத்தைத் தெரிவு செய்க.

a)

க் + அ = க

b)

ம் + ஊ = மூ

c)

இ + ச் = சி

d)

ந் + ட = டா

7.

உயிர்மெய் நெடில் எத்தனை?

a)

7

b)

216

c)

90

d)

126

8.

சுட்டு எழுத்துகள் எத்தனை?

a)

2

b)

3

c)

4

d)

5

9.

ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ, ஜ

a)

கிரந்த எழுத்துகள்

b)

சுட்டு எழுத்துகள்

c)

வினா எழுத்துகள்

d)

தமிழ் எழுத்துகள்

10.

அம்மா ____________ படத்தைப் பார்த்து அழுதார்.

a)

எந்த

b)

அந்த

11.

கிரந்த எழுத்து தமிழ் எழுத்தாக மாற்றப்பட்ட சொல் யாது?

a)

ஜன்னல்

b)

காட்சி

c)

சன்னல்

12.

ஓரெழுத்துச் சொல்லைத் தேர்ந்தெடுக.

a)

பூ

b)

மா

c)

நா

d)

சை

13.

ஆய்த எழுத்து யாது?

a)

b)

c)

d)

14.

அண்மைச் சுட்டு எது?

a)

அங்கு

b)

இங்கு

c)

எங்கு

d)

உங்கு

15.

அண்மைக்கும் சேய்மைக்கும் இடையிலான சுட்டு யாது?

a)

அவன்

b)

இவன்

c)

உவன்

d)

எவன்