wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சொல் இலக்கணம்

Total questions: 11

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

ஏ - என்பதன் பொருள்..........,.,...

a)

அம்பு

b)

ஈட்டி

c)

வாள்

d)

அரம்

2.

சொல்.............. வகைப்படும்

a)

மூன்று

b)

இரண்டு

c)

ஐந்து

d)

நான்கு

3.

சொல்லின் வேறு பெயர்............

a)

கிளவி

b)

எழுத்து

c)

கடிதம்

d)

பத்தி

4.

ஆ - என்பதன் பொருள்............

a)

பசு

b)

பறவை

c)

ஆடு

d)

விலங்கு

5.

கா - என்பதன் பொருள்.........

a)

காடு

b)

வீடு

c)

மலர்

d)

ஆறு

6.

கா - என்பதன் பொருள்.........

a)

காடு

b)

வீடு

c)

மலர்

d)

ஆறு

7.

பா - என்பதன் பொருள்...............

a)

பாடல்

b)

இயல்

c)

படம்

d)

பட்டு

8.

நா - என்பதன் பொருள்...............

a)

மூக்கு

b)

நாக்கு

c)

வாய்

d)

பல்

9.

தா - என்பதன் பொருள்...............

a)

கொடுத்தல்

b)

கேட்டல்

c)

பாடுதல்

d)

படித்தல்

10.

மா - என்பதன் பொருள்..............

a)

விலங்கு

b)

பறவை

c)

கடல்

d)

ஏரி

11.

பூ - என்பதன் பொருள்............

a)

மலர்

b)

கடல்

c)

கடுகு

d)

விதை