wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம் - திரிதல் விகாரப்புணர்ச்சி ஆண்டு 5

Total questions: 15

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தண் + தமிழ்

a)

தட்டமிழ்

b)

தண்டமிழ்

c)

தற்றமிழ்

2.

பொன் + தகடு

a)

பொன்தகடு

b)

பொற்றகடு

c)

பொட்டகடு

3.

நற்றமிழ்

a)

நல் + தமிழ்

b)

நன் + தமிழ்

c)

நள் + தமிழ்

4.

முற்றாழை

a)

முள் + தாழை

b)

முல் + தாழை

c)

முற் + தாழை

5.

கற்றாழை

a)

கள் + தாழை

b)

கண் + தாழை

c)

கல் + தாழை

6.

முட்டாள்

a)

முன் + தாள்

b)

முட் + தாள்

c)

முள் + தாள்

7.

சொற்போர்

a)

சொல் + போர்

b)

சொள் + போர்

c)

சொற் + போர்

8.

கள் + குடம்

a)

கற்குடம்

b)

கக்குடம்

c)

கட்குடம்

9.

உள் + பூசல்

a)

உப்பூசல்

b)

உற்பூசல்

c)

உட்பூசல்

10.

காவல் + துறை

a)

காவல்துறை

b)

காவட்டுறை

c)

காவற்றுறை

11.

வாட்போர்

a)

வால் + போர்

b)

வாற் + போர்

c)

வாள் + போர்

12.

பிரித்தெழுதுக


விடியற்காலை

a)

விடிய + காலை

b)

விடியல் + காலை

c)

விடியும் + காலை

13.

பொற்றோடு

a)

பொண் + தோடு

b)

பொன் + தோடு

c)

பொர் + தோடு

14.

கால் + பந்து

a)

காட்பந்து

b)

கால்பந்து

c)

காற்பந்து

15.

உட்சேர்க்கை

a)

உல் + சேர்க்கை

b)

உள் + சேர்க்கை

c)

உட் + சேர்க்கை