Font size
Worksheetsகாடி காரத் தன்மை
Total questions: 20
Worksheet time: 10mins
காரத் தன்மையின் சுவை ......
கசப்பு
புளிப்பு
இனிப்பு
கரிப்பு
படத்தில் காணப்படும் பொருளின் இரசாயனத் தன்மை என்ன?
நடுமைத் தன்மை
காரத் தன்மை
காடித் தன்மை
புளிப்பு
சிவப்பு நிற லிட்மஸ் தாள் --> நீல நிறம்
லிட்மஸ் தாளில் ஏற்பட்டுள்ள நிற மாற்றத்தின் பொருள் எது?
குழாய் நீர்
கடல் நீர்
பற்பசை
புளி
காரத் தன்மைக் கொண்ட பொருள்கள் ............... மற்றும் ...................... இருக்கும்.
புளிப்பாக
கசப்பாக
வழவழப்பாக
சுவையற்றதாக
எந்தப் பொருள் நீல நிற லிட்மஸ் தாளை சிவப்பு நிறத்திற்கு மாற்றும்?
பின்வருவனவற்றுள் எந்தப் பொருள் காடித் தன்மை கொண்டது?
தக்காளி
தேன்
புளி
பற்பசை
படத்தில் காணப்படும் பொருளின் இரசாயனத் தன்மை என்ன?
காடித் தன்மை
காரத் தன்மை
நடுமைத் தன்மை
படத்திற்கான சரியான கூற்றைத் தெரிவு செய்க.
வழவழப்பாக இருக்கும்
சிவப்பு நிற லிட்மஸ் தாள் நீல நிறத்திற்கு மாறும்
நீல நிற லிட்மஸ் தாள் சிவப்பு நிறத்திற்கு மாறும்
இதன் இரசாயனத் தன்மை காரம்
எது நடுமைத் தன்மை கொண்ட பொருள்கள்?
சீனி
எண்ணெய்
புளி
வெள்ளைக்கரு
படத்தில் நிகழும் மாற்றத்திற்கான காரணம் என்ன?
அந்தப் பொருள் நடுமைத் தன்மை
அந்தப் பொருள் புளிப்பாக உள்ளது
அந்தப் பொருள் சுவையற்றதாக உள்ளது
அந்தப் பொருள் கசப்பும் வழவழப்பாகவும் உள்ளது
அம்மா சமைக்கும் போது புளி தீர்ந்து போனது. அம்மா புளிக்குப் பதிலாக எப்பொருளைப் பயன்படுத்தலாம்?
அரைத்த மிளகாய்
ஆப்பிள் பழம்
உருளைக் கிழங்கு
தக்காளிச் சாறு
கீழ்க்காணும் பொருட்களில் எது நடுமைத் தன்மை கொண்டது அல்ல?
கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ள உணவின் இரசாயனத்தன்மை என்ன?
காடி
காரம்
கசப்பு
நடுமைத்தன்மை
பூஞ்சுத் தாளை ஆரஞ்சுச் சாற்றில் நனைத்தால்,ஏற்படும் நிற மாற்றத்தை முன் அனுமானம் செய்க.
நீலத்திலிருந்து வெள்ளை
நீலத்திலிருந்து சிவப்பு
வெள்ளையிலிருந்து சிவப்பு
சிவப்பிலிருந்து வெள்ளை
x - பொருள்
சுவை கசப்பு
வழவழப்பானது
சிவப்பு பூஞ்சுத் தாளை நீல நிறத்திற்கு மாற்றுகிறது.
x - பொருளைத் தேர்ந்தெடுக.
குழாய் நீர்
கடல் நீர்
ஆவி வடி நீர்
சவர்க்கார நீர்
பின்வருவனவற்றுள் எது காடித் தன்மையைப் பற்றி உண்மையானது?
சுவை இனிப்பு
சுவை இல்லை
நீல நிறத் தாளை சிவப்பு நிறமாக மாற்றும்
சிவப்பு நிறத் தாளை நீல நிறமாக மாற்றும்.
இப்பொருளில் வைக்கப்பட்ட லிட்மஸ் தாளின் நிலையை அனுமானிக்கவும்.
நீல நிறத்திலிருந்து சிவப்புக்கு மாறும்.
சிவப்பு நிறத்திலிருந்து நீலமாக மாறும்
மாற்றமில்லை
வெள்ளையாக மாறும்
காரத்தன்மை கொண்ட பொருள்களைத் தேர்ந்தெடுக.
சவர்க்காரம்
பாகற்காய்
தக்காளி
சீனி
ஒவ்வொரு உணவுப் பொருளுக்கும் வெவ்வேறான சுவை இருப்பதற்கான காரணம் என்ன?
அவற்றின் இரசாயன உள்ளடக்கம் வெவ்வேறானது
நாக்கின் சுவை
நடுமைத் தன்மை என்பதால்
பல்வகை வர்ணம் கொண்டிருப்பதால்.
பொருளின் இரசயானத் தன்மையை எப்பொருள்களைக் கொண்டு அறியலாம்?
உதா வண்ண முட்டை கோசு
செம்பருத்திச் சாறு
முட்டை
நீர்
