Font size
WorksheetsTamil Quiz
Total questions: 10
Worksheet time: 3mins
இங்கு, எது சரியான திருக்குறள்?
ஆகார முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவான் முதற்ற உலகு.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
அகர முதல்ல எழுதலாம் ஆதி
பகவான் முதற்றே உலகு.
அக்கறை முதல எழுத்தல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
சரியாக்குக : சிரங்கின் ஓசை
சிறகின் ஓசை
சிறகி ஓசை
cறகின் ஓசை
none of the above.
இங்கு, எதெல்லாம் பாரதியாரின் கவிதைகள்?
குழந்தை பாட்டு
கண்ணன் பாட்டு
குயில் பாட்டு
சிறகு பாட்டு
" விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி.." 👉🏻👉🏻👉🏻 இதன் பொருள் எழுதுக .
உரிய காலத்தில் பெய்யாது கெடுப்பதும் மழைதான். உரிய காலத்தில் பெய்து காப்பதும் மழைதான்.
முடியாத செயலையும் முடித்துக் காட்டுபவர் பெரியோர்; முடியாது என்பவர் சிறியோர்.
உரிய காலத்தில் பெய்யாது கெடுப்பதும் மழைதான். உரிய காலத்தில் பெய்து காக்காமல் இருப்பதும் மழைதான்.
none of the above.
எழுத்துகள் இரண்டு வகைப்படும்
1. முதல் எழுத்து
2. சார்பு எழுத்து - சரியா தவறா?
சரி
தவறு
கூற இயலாது
ஒன்று சரி , ஒன்று தவறு.
இது யார்
பாரதியார்
பாரதிதாசன்
cinema actor
none of these
பறக்கும் , சிறகுகள் இருக்கும், வான் அல்லது மரங்களில் இருக்கும். - இது எந்த தாவரத்தை குறிக்கும்?
குரங்கு
பறவை
சிங்கம்
இப்படி ஒரு தாவரம் இல்லை.
பாரதியின் சில சிறப்புகள் மற்றும் செயல்கள் :
எட்டயபுர மன்னரால் பட்டம் பெற்றவர்.
கவிதைகள் எழுதியவர்.
பாரதிதாசனின் பெயர் மாற்றுதலின் காரணம்.
சிறப்பே இல்லை.
கிழவனின் பெயர் என்ன?
சாண்டியாகோ
டாம்
ஜார்ஜ்
மனோலின்
முதல் எழுத்துகளைச் சார்ந்து வரும் எழுத்துகள் சார்பெழுத்துகள். இவை :
1. உயிர்மெய்
2. ஆய்தம்
3. உயிரளபெடை
4. ஒற்றளபெடை
5. குற்றியலிகரம்
6. குற்றியலுகரம்
7. ஐகாரக்குறுக்கம்
8. ஒளகாரக்குறுக்கம்
9. மகரக்குறுக்கம்
சரியா தவறா?
சரி
தவறு
சொல்லமுடியாது.
சரியான விடையில் இன்னும் ஒன்று இருக்க வேண்டும்.
