WorksheetsBtsk T6 - தொ 6.1 : தூய்மைக்கேடு
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
எது தூய்மைக்கேடு அடைகிறது ?
a)
பறவை
b)
நதி
c)
மிருகம்
2.
தூய்மைக்கேடு எதனால் ஏற்படுகிறது ?
a)
தொழிற்சாலைக் கழிவுகள்
b)
சாப்பிடுதல்
c)
விளையாடுதல்
3.
அமில மழையால் ஏற்படும் தீமைகள் ?
a)
பசுமை அடைகிறது
b)
நீர் தூய்மைக்கேடு
c)
செடிகள் செழிப்பாக வளர்தல்
4.
தொழிற்சாலைக் கழிவுகளால் என்ன விளைவுகள் ?
a)
தூய்மையான காற்று
b)
கண்ணுக்குக் குளிர்ச்சி
c)
நீர் தூய்மைக்கேடு
5.
இதில் எவை தூய்மைக்கேடு அடைகின்றன ?
a)
நீர், சாப்பாடு , உறக்கம்
b)
நீர், நிலம், காற்று , ஒலி
c)
நீர் , காற்று , கணினி , புத்தகம்
6.
நதியைக் காப்பாற்ற என்ன செய்யலாம் ?
a)
குளிக்கலாம்
b)
குப்பைகளை வீசக் கூடாது
c)
சமைக்கக்கூடாது
100 %
