Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வலிமிகா இடங்கள்

Total questions: 7

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

சில + காடுகள் =

a)

சில காடுகள்

b)

சிலக் காடுகள்

c)

சிலகாடுகள்

2.

பல + செடிகள் =

a)

பலா செடிகள்

b)

பலச் செடிகள்

c)

பல செடிகள்

3.

சில சொற்கள் =

a)

சிலச் + சொற்கள்

b)

சில + சொற்கள்

c)

பல + சொற்கள்

4.

______________________ பிரியா பையில் அடுக்கினாள்.

a)

சிலப் புத்தகங்களைப் பிரியா பையில் அடுக்கினாள்.

b)

சிலா புத்தகங்களைப் பிரியா பையில் அடுக்கினாள்.

c)

சில புத்தகங்களைப் பிரியா பையில் அடுக்கினாள்.

5.

போட்டியில் வெற்றி பெற குமுதா __________________ செய்தாள்.

a)

போட்டியில் வெற்றி பெற குமுதா பல பயிற்சிகளைச் செய்தாள்.

b)

போட்டியில் வெற்றி பெற குமுதா பலப் பயிற்சிகளைச் செய்தாள்.

c)

போட்டியில் வெற்றி பெற குமுதா பலா பயிற்சிகளைச் செய்தாள்.

6.

ஜொவித்ரா ________________________ வாசித்து பொது அறிவை பெருக்கி கொண்டாள்.

a)

ஜொவித்ரா பல் செய்திகளை வாசித்து பொது அறிவை பெருக்கி கொண்டாள்.

b)

ஜொவித்ரா பல செய்திகளை வாசித்து பொது அறிவை பெருக்கி கொண்டாள்.

c)

ஜொவித்ரா பலா செய்திகளை வாசித்து பொது அறிவை பெருக்கி கொண்டாள்.

7.

வானொலியில் ___________________ இலக்கிய கதைகளை ஒலிப்பரப்புவார்கள்.

a)

வானொலியில் சிலச் சமயங்களில் இலக்கிய கதைகளை ஒலிப்பரப்புவார்கள்.

b)

வானொலியில் சில சமயங்களில் இலக்கிய கதைகளை ஒலிப்பரப்புவார்கள்.

c)

வானொலியில் சிலசமயங்களில் இலக்கிய கதைகளை ஒலிப்பரப்புவார்கள்.