wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Jeya Grade 4

Total questions: 10

Worksheet time: 30mins

Name
Class
Date
1.

தமிழரின் தாய் மொழி எது

a)

ஆங்கிலம்

b)

தமிழ்

c)

சிங்களம்

d)

உருது

2.

திராவிட மொழிகளின் மூலமொழி எது

a)

சிங்களம்

b)

மலையாளம்

c)

உருது

d)

தமிழ்

3.

தமிழ் மொழியில் உள்ள முதல் எழுத்துகள் எத்தனை

a)

30

b)

12

c)

18

d)

247

4.

நாட்குறிப்பு எழுதியவர் யார்

a)

குமுதா

b)

எழிலன்

c)

சேதா

d)

அறிவன்

5.

சேதாவின் நண்பிகளின் பெயர் என்ன

a)

மாலா நங்கை

b)

ஓவியா காவியா

c)

பாமா கலா

d)

மல்லிகா குமுதா

6.

ஆற்று நீர்--------------------என ஓடியது

(a)  

7.

நீ ----------------------------- வருவாய்

(a)  

8.

உன் கடமைகளைத் தவறாமல் ------------

(a)  

9.

உயிர் எழுத்துகள் எத்தனை

a)

18

b)

12

c)

216

d)

247

10.

தமிழ் மொழியில் எத்தனை பிரிவுகள் உள்ளன

a)

3 பிரிவுகள்

b)

5 பிரிவுகள்

c)

4 பிரிவுகள்

d)

2 பிரிவுகள்