wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Class 4

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

216

b)

247

c)

208

2.

உயிர் எழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

18

b)

5

c)

12

3.

உயிர் எழுத்துகள் _____ வகைப்படும்.

a)

2

b)

3

c)

5

4.

மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

12

b)

216

c)

18

5.

மெய் எழுத்துகள் _____ வகைப்படும்.

a)

2

b)

3

c)

5

6.

ஆய்த எழுத்தின் வேறு பெயர் என்ன?

a)

முப்பாற் புள்ளி

b)

மெய்

c)

உயிர்மெய்

7.

இவற்றில் இடையின மெய் எழுத்துகள் எது?

a)

க் ச் ட் த் ப் ற்

b)

ங் ஞ் ண் ந் ம் ன்

c)

ய் ர் ல் வ் ழ் ள்

8.

உயிர்மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

216

b)

247

c)

90

9.

உயிர் 12, மெய் 18 ஆகிய 30 எழுத்துகள் ____ எழுத்துகள்.

a)

சார்பெழுத்துகள்

b)

முதலெழுத்துகள்

c)

ஆய்த எழுத்து

10.

உயிர்மெய் எழுத்துகள் _____ வகைப்படும்.

a)

3

b)

4

c)

2

11.

உயிர்க்குறில் எழுத்துகள் எத்தனை?

a)

3

b)

6

c)

5

12.

உயிர்மெய் நெடில் எழுத்துகள் எத்தனை?

a)

7

b)

126

c)

90

13.

இவற்றில் ஆய்த எழுத்து எது?

a)

b)

c)

மு

14.

முதலெழுத்துகளைச் சார்ந்து பிறக்கும்

எழுத்துகள் _______ஆகும்.

a)

மெய் எழுத்துகள்

b)

ஆய்த எழுத்து

c)

சார்பெழுத்துகள்

15.

உயிர்நெடில் எழுத்துகள் எத்தனை?

a)

7

b)

5

c)

3