wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நான்காம் வகுப்பு (தமிழ்)

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

1. 'வசை' என்பதன் பொருள்.

a)

கொஞ்சம்

b)

குற்றம்

c)

தீமை

d)

இசை

2.

2. 'திரள்' என்பதன் பொருள்.

a)

தனியாக

b)

கூட்டம்

c)

மெதுவாக

d)

வெள்ளம்

3.

3. உண்மை என்பதன் எதிர்ச்சொல்.

a)

பொய்

b)

ரகசியம்

c)

துணிவு

d)

மெய்

4.

4. மேலே என்பதன் எதிர்ச்சொல்.

a)

கேடு

b)

கீழே

c)

நடுவில்

d)

பக்கத்தில்

5.

5. வாடி என்பதன் பொருள்.

a)

சோர்ந்த

b)

எழுந்து

c)

மகிழுந்து

d)

கடந்து

6.

6. திருக்குறளில் உள்ள மொத்த குறள்களின் எண்ணிக்கை எத்தனை?

a)

1330

b)

133

c)

110

d)

100

7.

7. திருக்குறளை எழுதியவர் யார்?

a)

திருவள்ளுவர்

b)

பாரதியார்

c)

ஔவையார்

d)

பாரதிதாசன்

8.

8._______ஊரில் கடலுக்கு நடுவே திருவள்ளுவர் சிலை அமைந்துள்ளது.

a)

திருவள்ளூர்

b)

மதுரை

c)

கன்னியாகுமரி

d)

திருச்சி

9.

9. 'மெல்ல' என்பதன் பொருள்.

a)

விரைவாக

b)

மெதுவாக

c)

வேகமாக

d)

செல்லுதல்

10.

10.ஆண் என்பதன் எதிர்ச்சொல்.

a)

பெண்

b)

அப்பா

c)

தாத்தா

d)

தந்தை

11.

11. யாக்கை என்பதன் பொருள்.

a)

உடல்

b)

வசை

c)

ஓடி

12.

12. வாழாதார் என்பதன் பொருள்.

a)

வாழ முடியாதவர்

b)

வாழ்க்கை

c)

உடல்

13.

13. வளமுற என்பதன் பொருள்.

a)

சோர்ந்த

b)

நலமுற

14.

14._________திரண்டு வந்தால் மழை வரும்.

a)

சூரியன்

b)

நிலா

c)

மேகம்

15.

15.சில என்பதன் எதிர்ச்சொல் .

a)

வா

b)

பல

c)

உண்மை

16.

16. உள்ளே என்பதன் எதிர்ச்சொல்.

a)

பிரிய

b)

சிறிய

c)

வெளியே

d)

சிலர்

17.

17. விளையும் பயிருக்கு______ வேண்டும்.

a)

வெள்ளம்

b)

மழை

18.

18. ஒருவன்_______ உண்டாக வாழ வேண்டும்.

a)

பொய்

b)

புகழ்

19.

19. எதற்காக மழை வேண்டும்?

a)

வாழ்வு வளமுற

b)

தீமை அடைய

20.

20. சிறிய என்பதன் எதிர்ச்சொல்.

a)

அரிய

b)

பெரிய