wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

எழுவாய் பயனிலை

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

எழுவாய் சொல்லைத் தேர்ந்தெடு.


கபிலன் பாடல் பாடினான்

a)

கபிலன்

b)

பாடினான்

c)

பாடல்

2.

எழுவாய் சொல்லைத் தேர்ந்தெடு.


திருவிழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்தனர்.

a)

திருவிழாவில்

b)

பக்தர்கள்

c)

எடுத்தனர்

3.

எழுவாய் சொல்லைத் தேர்ந்தெடு.


தோட்டத்ததில் உள்ள பூக்களைக் கமலா பறித்தாள்.

a)

பறித்தாள்.

b)

கமலா

c)

பூக்களை

4.

எழுவாய் சொல்லைத் தேர்ந்தெடு.


அண்ணன் புதிய வேலைக்குச் சென்றார்.

a)

அண்ணன்

b)

சென்றார்

c)

புதிய

5.

எழுவாய் சொல்லைத் தேர்ந்தெடு.


கோவிட் -19 தொற்றால் மக்கள் அவதிபட்டனர்.

a)

கோவிட் -19

b)

மக்கள்

c)

அவதிபட்டனர்.

6.

எழுவாய் சொல்லைத் தேர்ந்தெடு


இராணுவ வீரர்கள் போர்க்குப் பயிற்சி செய்தனர்.

a)

பயிற்சி

b)

இராணுவ வீரர்கள்

c)

செய்தனர்

7.

எழுவாய் சொல்லைத் தேர்ந்தெடு


சுவையான சமையலை அம்மா சமைத்தார்

a)

சமைத்தார்

b)

அம்மா

c)

சுவையான

8.

எழுவாய் சொல்லைத் தேர்ந்தெடு


குடும்பத்தின் தலைவர் அப்பா ஆவார்.

a)

தலைவர்

b)

குடும்பத்தின்

c)

அப்பா

9.

எழுவாய் சொல்லைத் தேர்ந்தெடு


பாட்டி மகிழ்ச்சியான கதை கூறினார்.

a)

பாட்டி

b)

கதை

c)

கூறினார்

10.

எழுவாய் சொல்லைத் தேர்ந்தெடு


குடும்பத்தோடு மகிழ்ச்சியாகப் பேசினான் நிரஞ்சன்.

a)

பேசினான்

b)

பேசினான்

c)

நிரஞ்சன்

11.

பயனிலை சொல்லைத் தேர்ந்தெடு


வானத்தில் அழகிய வானவில் தோன்றியது.

a)

வானவில்

b)

வானத்தில்

c)

தோன்றியது

12.

பயனிலை சொல்லைத் தேர்ந்தெடு


தினமும் இரண்டு வேளை பல் துலக்க வேண்டும்.

a)

இரண்டு

b)

துலக்க

c)

வேளை

13.

பயனிலை சொல்லைத் தேர்ந்தெடு


அப்பா அடித்ததால் குணா அழுதான்.

a)

அழுதான்

b)

குணா

c)

அப்பா

14.

பயனிலை சொல்லைத் தேர்ந்தெடு


சாரணர்கள் உயரமான மலை ஏறினர்.

a)

மலை

b)

சாரணர்கள்

c)

ஏறினர்.

15.

பயனிலை சொல்லைத் தேர்ந்தெடு


காடுகளை அழிப்பது காடு.

a)

காடு

b)

அழிப்பது

c)

காடு

16.

பயனிலை சொல்லைத் தேர்ந்தெடு


சத்துள்ள உணவை மாலா உண்பாள்.

a)

மாலா

b)

உண்பாள்

c)

சத்துள்ள

17.

பயனிலை சொல்லைத் தேர்ந்தெடு


மாடுகள் புற்களை மேய்ந்தன.

a)

புற்களை

b)

மாடுகள்

c)

மேய்ந்தன

18.

பயனிலை சொல்லைத் தேர்ந்தெடு


மீனவர்கள் வலை வீசி மீன் பிடித்தனர்.

a)

பிடித்தனர்

b)

மீனவர்கள்

c)

மீன்

19.

பயனிலை சொல்லைத் தேர்ந்தெடு


குயவன் மண்பானையை வனைந்தான்.

a)

மண்பானை

b)

குயவன்

c)

வனைந்தான்

20.

பயனிலை சொல்லைத் தேர்ந்தெடு.


மாணவர்கள் வகுப்பறையில் மேசைகளை அடுக்கினர்.

a)

மாணவர்கள்

b)

மேசை

c)

அடுக்கினர்