Worksheetsதமிழ்
Total questions: 15
Worksheet time: 8mins
இரண்டெடுத்து
இரண்+டெடுத்து
இரண்டு+எடுத்து
இரண்டெ+டுத்து
இரண்டு+டுத்து
பொங்கலிட்டு
பொங்க+லிட்டு
பொங்கு+லிட்டு
பொங்கல்+இட்டு
பொங்கல்+லிட்டு
மணிப்பயிறு
மணி+பயிறு
மணிப்+பயிறு
மணிப்ப+பயிறு
மணி+ப்பயிறு
செவ்வாய்க்கிழமை
செவ்வாய்+க்கிழமை
செவ்+கிழமை
செவ்வா+கிழமை
செவ்வாய்+கிழமை
சோளத்தட்டு
சோளம்+தட்டு
சோள+தட்டு
சோளத்+தட்டு
சோள+த்தட்டு
மாட்டெரு
மாட்டு+எரு
மாடு+எரு
மா+எரு
மாட+எரு
கரையோரம்
கரை+ஓரம்
கரை+யோரம்
கரைய+ஓரம்
கர+ஓரம்
அங்கெல்லாம்
அங்+கெல்லாம்
அங்கு+எல்லாம்
அங்கு+கெல்லாம்
அங்கெ+ல்லாம்
குருத்தோலை
குரு+ஓலை
குருத்+ஓலை
குருத்+தோலை
குருத்து+ஓலை
சாலையோரம்
சாலை+ஓரம்
சால்+ஓரம்
சாலை+யோரம்
சால+யோரம்
எதிர்ச்சொல்லை தேர்வு செய்க:
மேலே*
கீழே
பின்னர்
பக்கம்
உயரம்
தோல்வி என்ற சொல்லின் எதிர்ச்சொல்
கஷ்டம்
ஆரம்பம்
வெற்றி
ஞானம்
முடிவு என்ற சொல்லின் எதிர்ச்சொல்
எல்லை
தோல்வி
ஆரம்பம்
கஷ்டம்
பெரியது என்ற சொல்லின் எதிர்ச்சொல்
பெருமை
அங்கம்
பின்னர்
சிறியது
துன்பம் என்ற சொல்லின் எதிர்ச்சொல்
இன்பம்
கஷ்டம்
சங்கடம்
பாவம்
