wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

LESSON பசுவுக்கு கிடைத்த நீதி (03.09.2020)

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

1.கொடியோன் என்பதன் பொருள்:

a)

துன்புறுபவன்

b)

துன்புறுத்துபவன்

c)

எதுவுமில்லை

2.

"உலகோர் " பிரித்து எழுதக் கிடைப்பது

a)

உலகு + ஓர்

b)

உலகு + கோர்

c)

உல + ஓர்

3.

"அரசவை " - பிரித்து எழுதக் கிடைப்பது

a)

அரச + அவை

b)

அரசு + அவை

c)

அரசு + வை

4.

நிலவு + உலகம் - சேர்த்து எழுதக் கிடைப்பது

a)

நிலவுலகம்

b)

நிலஉலகம்

c)

நிலவு உலகம்

5.

"குறை "என்ற சொல்லுக்குரிய சரியான எதிர்ச்சொல்

a)

நிரை

b)

நிறை

c)

திரை

6.

நிரப்புக :சோழர் குலத்துக்குப் பெருமை சேர்ப்பது ___________________.

a)

நீதி தவறும் ஆட்சிமுறை

b)

நீதி தவறாத ஆட்சிமுறை

c)

எதுவுமில்லை

7.

பசு ஆராய்ச்சி மணியை அடித்தது ஏன்?

a)

கன்றின் இறப்பிற்கு நீதிக் கேட்க

b)

மன்னனை பார்க்க

c)

அரசனின் மகனை பார்க்க

8.

கல்லணையை கட்டியவர்

a)

மனு நீதிச்சோழன்

b)

சேரன்

c)

கரிகாலன்

9.

கரிகாலன் கட்டிய கல்லணை எந்த மாவட்டத்தில் உள்ளது?

a)

தஞ்சாவூர்

b)

மதுரை

c)

கும்பகோணம்

10.

சரியா / தவறா :

தண்ணீர் பஞ்சத்தைத் தடுப்பதற்காகவும் , நீர்பாசன வசதியைப் பெருக்குவதற்காகவும் இக்கல்லணைக் கட்டப்பட்டது

a)

தவறு

b)

சரி

c)

எதுவுமில்லை

11.

கல்லணை எந்த நூற்றாண்டில் கட்டப்பட்டது?

a)

ஆறாம் நூற்றாண்டு

b)

ஒன்பதாம் நூற்றாண்டு

c)

இரண்டாம் நூற்றாண்டு

12.

1.செவிசாய்த்தல் என்பதன் பொருள்

a)

கேட்க விருப்பமில்லை

b)

கேட்க விரும்புதல்

c)

எதுவுமில்லை